Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, May 19, 2013 9 Rajab 1434

Flash News

.....சன் நியூஸ் தொலைகாட்சியில் இன்று இரவு 9மணி முதல் 10மணி வரை விவாத மேடையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் வழக்கறிஞர் வெ.ஜுவகிரிதரன் பங்கேற்கிறார் காணத்தவறாதீர்கள்...........

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

tr>

நோக்கமும் குறிக்கோளும்

    இந்திய யூனியன் முஸ்லிம் லீகினுடைய நோக்கங்களும், குறிக்கோள்களும் வருமாறு

  1. இந்திய யூனியனுடைய சுதந்திரத்தையும், ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், அதன் சுயாதிபத்தியத்தையும், தேசத்தின் மானத்தையும் கண்ணியத்தையும், மரியாதையையும் பேணிக் காப்பது; நிலை நிறுத்துவது; அதற்காக அரும்பாடுபடுவது இந்திய யூனியனின் தேசிய வாழ்வை வளப்படுத்துவது - அதன் சமயச் சார்பற்ற ஜனநாயக மரபுகளை வலுப்படுத்துவது - அதற்காக முனைந்து பாடுபடுவது; பொதுவாக நாட்டு மக்களுடைய நலத்திற்கும், வளத்திற்கும், மகிழ்ச்சிக்கும் பாடுபடுவது; குறிப்பாக, இந்திய யூனியனில் உள்ள முஸ்லிம்களுடையவும், ஷெடியூல்டு இன மக்களுடையவும், சமுதாயத்தில் உள்ள நலிந்த பிரிவினருடைய வளத்திற்காகவும், சுபிட்சத்திற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் பாடுபடுவதும், முயற்சித்தலுமாகும்.

  2. இந்திய யூனியனில் வாழும் முஸ்லிம்களின் மத கலாச்சாரத்தின் தனித் தன்மையையும் அதற்குரிய தனிச் சிறப்பையும், கண்ணியத்தையும் பேணி பாதுகாப்பது; அதோடு, சமூக கல்வி, பொருளாதார, அரசியல் ஆட்சி நிர்வாகம் ஆகிய துறைகளில் முஸ்லிம்களுடையவும், இதர மக்களுடையவும் உரிமைகளுக்காகப் பாடுபடுவது: மற்றும் அவர்களின் சட்டப்பூர்வமான உரிமைகளைப் பேணிக் காத்து நிலைநிறுத்துவது - அதற்கென முயற்சித்தலுமாகும்.


  3. இந்திய யூனியனின் வாழும் முஸ்லிம்களுக்கும், இதர சமுதாயத்தவர்களுக்கும் வகுப்பார்களுக்கும் இடையில் பரஸ்பர நட்பை வளப்பது:நல்லெண்ணத்தை உருவாக்குவது: சவுஜன்யத்தையும், ஒற்றுமையையும் ஓங்கச் செய்வதுமாகும்.


பொன்விழா மாநாடு முழக்கம்
நெஞ்சங்கள் இணைந்த சமுதாய நல்லுறவு
வலிமை மிக்க ஜனநாயகம் காண
அனைவருக்கும் போதிய பிரதிநிதித்துவம்
மணிவிழா மாநாடு முழக்கம்

இதயங்களை இணைப்போம்!
சமூக நீதி சமைப்போம்!!

 

2010 மாநில மாநாடு முழக்கம்
சமய நல்லிணக்கம் தழைக்கட்டும்!
சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்!!

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்