Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, May 21, 2013 12 Rajab 1434

Flash News

...............

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Saturday, August 28, 2010
அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம் லீக்அமைப்புப் பணிகளை தீவிரப்படுத்தவும் மாநில நிர்வாகிகளுக்கு தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் சுற்றறிக்கை


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அனைத்து மாநில நிர்வாகிகளுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில் விரைவில் மாநில நிர்வாக குழுவை கூட்டும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். ஈடிச,ஈடிச, சுற்றறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது-ஈடிச,ஈடிச, இந்த சுற்றறிக்கையுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்ட திட்ட விதிகள் அடங்கிய புத்தகத்தை தங்கள் பார்வைக்கு அனுப்பியிருக்கிறேன். ஈடிச,ஈடிச, அந்த சட்டத்திட்டங்களின்படி தொண்டர்கள் மட்டத்திலிருந்து வேகமாக நடவடிக்கை எடுத்து கட்சியை உருவாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஈடிச,ஈடிச, முதலாவதாக மாநில நிர்வாக செயற்குழு கூட்டங்கள் விரைவில் கூட்டப்பட வேண்டும். அந்த கூட்டத்திற்கு எவ்வளவு அதிகமான உறுப்பினர்களை அழைக்க முடியுமோ அந்த அளவுக்கு அழைக்க வேண்டும். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கொள்கை மற்றும் அதன் அமைப்பு ஆகியவற்றில் உண்மையான நாட்டம் உள்ளவர்களை சிறப்பு அழைப்பாளர்களாகவும் அழைக் கலாம். ஈடிச,ஈடிச, அச்சடிக்கப்பட்ட உறுப்பினர் சேர்க்கை படிவங் களை தயார் செய்து செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பவர்களிடம் வழங்கலாம். ஈடிச,ஈடிச, முதலில் அவர்கள் அனைவரும் முஸ்லிம் லீகின் உறுப்பினராக சேர வேண்டும். பின்னர் அவர்களின் மாவட்டம் மற்றும் பகுதிகளில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியை ஒப்படைக்கலாம். ஈடிச,ஈடிச, இரண்டாவதாக, மாநில செயற்குழு கூட்டத்தை நடத்திய பின் எங்கெல்லாம் மாவட்ட செயற் குழு கூட்டம் நடத்த முடியுமோ அங்கெல்லாம் நடத்த வேண்டும். ஈடிச,ஈடிச, இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உறுப்பினர்களை சேர்க்கும் இயக்கத்தை மாவட்டம் மற்றும் மண்டல வாரியாக தொடங்க வேண்டும். ஈடிச,ஈடிச, ஒவ்வொரு பஞ்சாயத்து, நகரம், மாநகராட்சி ஆகிய வற்றில் ஒரு அமைப்பாளரை மாவட்ட குழு கூட்டத்தில் கண்டறியலாம். ஈடிச,ஈடிச, தாங்கள் மாநில நிர்வாகக்குழு கூட்டத்தை நடத்தும் தேதி, இடம் ஆகியவற்றை எங்களுக்கு தெரிவித்தால் கூட்டத்திற்கு தேசிய கண்காணிப்புக்குழு உறுப்பினர் களை அந்த கூட்டத்தில் பங்கேற்க செய்ய வசதியாக இருக்கும். ஈடிச,ஈடிச, ரமளான் பெருநாளைக்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் புனித ரமளான் மாதத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மக்களை தொடர்பு கொண்டு மாநில செயற்குழு கூட்டப்பட வேண்டிய தேதி போன்ற விவரங்களை விவாதம் நடத்தி முடிவு செய்யலாம். தங்களது மாநில மற்றும் மாவட்ட செயற்குழு கூட்டங்களில் கலந்து கொண்டவர்களின் பெயர்கள், முகவரி ஆகியவை அடங்கிய பட்டியலை எங்களுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். மேற்கண்டவாறு பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் கூறியுள்ளார். ஈடிச,ஈடிச, அந்த சுற்றறிக்கையில் கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் விவரங்களை கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஈடிச,ஈடிச, ஈடி,1. ஜனாப் குர்ரம் அனீஸ் (தேசிய செயலாளர்) ஈடிச, 81, ஆஸாத் அபார்ட்மென்ட்ஸ், ஈடிச, - எல்.பி.விரிவாக்கம் ஈடிச, டெல்லி - 110092 கைபேசி - 09810209739 ஈடிச,ஈடிச, 2) ஜனாப் கே.எம். முஹம்மது அபூபக்கர் ஈடிச, (தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர்) ஈடிச, காயிதெ மில்லத் மன்ஸில், ஈடிச, 36, மரைக்கார் லெப்பை தெரு, சென்னை -600001 ஈடிச, கை பேசி - 09500035786 ஈடிச,ஈடிச, 3) ஜனாப் ஜி.எச். அப்துல் ரஹ்மான் ஈடிச, (மும்பை நகரச் செயலாளர்) ஈடிச, 94ஃ5, காம்பேகார் தெரு, ஈடிச, மும்பை - 400003. ஈடிச, மகாராஷ்டிரா கைபேசி - 09322205162

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்