Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, May 20, 2013 10 Rajab 1434

Flash News

.....சன் நியூஸ் தொலைகாட்சியில் இன்று இரவு 9மணி முதல் 10மணி வரை விவாத மேடையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் வழக்கறிஞர் வெ.ஜுவகிரிதரன் பங்கேற்கிறார் காணத்தவறாதீர்கள்...........

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Thursday, September 09, 2010
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல் அறிவிப்பு


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத்தின் உறுப்பினர் சேர்க்கப்பட்டு, கிளை அமைப்புகள் உருவாகி இதுவரை இருபது மாவட்டத் தேர்தல் நடைபெற்றுள்ளது. மற்ற மாவட்டங்களின் தேர்தல் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்திட முயற்சிகள் நடைபெற்று வருகிறது. கீழ்க்காணும் மாவட்டங்களின் தேர்தல் விபரம் வருமாறு- மாவட்டம் தேர்தல் தேதி, இடம் பங்கேற்போர் திருவண்ணாமலை 12-09-2010 பொதுச் செயலாளர் திருவண்ணாமலை கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநிலச் செயலாளர் கமுதி பஷீர் நாகப்பட்டினம் 16-09-2010 தலைவர் பேராசிரியர் (தெற்கு) நாகூர் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., திருப்பூர் புறநகர் 20-09-2010 பொதுச் செயலாளர் காலை 11 மணி கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மங்களம் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., வழக்கறிஞர் வி. ஜீவகிரிதரன் ஈரோடு மாநகர் 20-09-2010 பொதுச் செயலாளர் மாலை 5.00 மணி கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், ஈரோடு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., வழக்கறிஞர் வி. ஜீவகிரிதரன் தேர்தல் நடைபெறாத - மாவட்டங்கள் தலைமை நிலையத்திற்கு உறுப்பினர் படிவம், பிரைமரி நிர்வாகிகளின் பட்டியல், ஈவுத் தொகை செலுத்தி விரைவாக மாவட்டத் தேர்தல் நடத்தி ஒத்துழைப்பு நல்கிட மாவட்டத் தலைவர் ஃ செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். - (ஒப்பம்) கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநிலப் பொதுச் செயலாளர், இ.யூ. முஸ்லிம் லீக்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்