Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, May 23, 2013 13 Rajab 1434

Flash News

...............

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Tuesday, September 14, 2010
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில ஆலோசனை கூட்ட அறிவிப்பு


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்- செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் 27-09-2010 திங்கள்கிழமை பிற்பகல் 03.30 மணிக்கு திருச்சியில் கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும். ஈடிச,ஈடிச, நிகழ்ச்சி நிரல் ஈடிச, (1) இயக்கப்பணிகள் - மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் விரைவுபடுத்துதல் சம்மந்தமாக ஈடிச,ஈடிச, (2) 2010 டிசம்பர் 11-ம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில மாநாடு தொடர்பாக ஈடிச,ஈடிச, (3) தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள் ஈடிச,ஈடிச, கூட்டம் நடைபெறும் இடம் ஈடிச, எல்.கே.எஸ். மஹால், அரிஸ்டோ ஹோட்டல், ஈடிச, திருச்சி சந்திப்பு (பேருந்து நிலையம் அருகில்) ஈடிச,ஈடிச, உறுப்பினர்களுக்கு தனித் தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஈடிச,ஈடிச, ஈடி, - கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ஈடிச, மாநில பொதுச் செயலாளர் ஈஃடி,

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்