Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Monday, October 4, 2010
ஈரோடு புறநகர் மாவட்ட முஸ்லிம் லீக் அமைப்பாளர்கள் நியமனம்


ஈரோடு புறநகர் மாவட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புப் பணியைத் துரிதப்படுத்து வதற்கு கீழ்க்கண்டவர்கள் அடங்கிய அமைப்புக் குழு மாநிலத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் ஒப்புதலுடன் நியமிக்கப்படுகிறது.

ஜனாப் எஸ்.ஏ. அஸ்கர் அலி (அமைப்பாளர்)
ஸ்டார் ஜுவல்லர்ஸ்
14 பஜார் தெரு (காவல் நிலையம் அருகில்)
சத்திய மங்கலம்-638401
போன்:9843311064

அல்ஹாஜ் எம்.யூசுப் (துணை அமைப்பாளர்)
19திரு.வி.க. இணைத் தெரு
புஞ்சைபுளியம்பட்டி-638459
போன்:9443367538

ஜனாப் ஏ. ஹாத்திம் தாய் (துணை அமைப்பாளர்)
15 ஏ சிவசக்தி நகர்
அந்தியூர்-638501
போன்:9003386691

வரும் 31.10.2010க்குள்ளாக மாவட்டம் முழுவதிலும் உறுப்பினர் சேர்ப்பு மற்றும் பிரைமரி தேர்தல் நடத்தும் பணி முடித்து மாவட்டத் தேர்தல் நடத்துவதற்கு இந்த அமைப்புக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
ஈரோடு புறநகர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் இந்த புதிய அமைப்பாளர்களுக்கு ஒத்துழைப்புத் தந்து மாவட்டத் தேர்தலை நடத்திட உதவிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மாநில பொதுச் செயலாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-தமிழ்நாடு

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்