Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, May 21, 2013 11 Rajab 1434

Flash News

...............

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Thursday, October 07, 2010
புது பொலிவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணைய தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில இணைய தளம் www.muslimleaguetn.com இன்று (06-10-2010) முதல் பல்வேறு தகவல்களுடன் கண்கவர் வடிவமைப்பில் புது பொலிவுடன் காட்சி அளிக்கின்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாறு, நோக்கமும் குறிக்கோளும், வருடாந்திர நிகழ்ச்சிகள், மாநில -மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய விபரம், அலைபேசி எண்கள், பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களின் விபரம், முக்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ தொகுப்புகள் முக்கிய செய்திகள் வரலாற்று நிகழ்வுகள் தலைமை நிலையம் அறிவிப்புகள், சர்வதேச காயிதெ மில்லத் பேரவை நிர்வாகிகள் விபரம், முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை வெளியீடுகள் விபரம், ஊடகத்துறையில் நம்மை பற்றி என பல்வேறு தகவல்கள் தாய்ச்சபையில் இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது.

முக்கியமாக ’மணிச்சுடர்’ நாளிதழ் மற்றும் ’பிறைமேடை’ மாதம் இருமுறை ஆகிய பத்திரிக்கைகளை ஈ-பேப்பர் மூலம் முஸ்லிம் லீக் இணையதளத்தில் தினமும் படிக்கலாம். முஸ்லிம் லீக் கொள்கை கோட்பாடுகளை ஏற்றுக் கொள்பவர்கள் இவ்விணய தளத்தில் வழியாகவும் தாய்சபையில் உறுப்பினர்ராகலாம். மேலும் கேரளா முஸ்லிம் லீக் இணைய தளம் www.iuml.com தேசிய இணைய தளம் ற www.indianunionmuslimleague.inஆகியவைகளுக்கு தமிழக இணையதளத்தில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றிக்கும் மேலாக தமிழ் பான்ட் பிரச்சினையே இல்லை, யூனிகோடு வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழக இணைய தளத்தை மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாஹிபின் வழிகாட்டுதலோடு, மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பானர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி, பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில் ஆகியோரின் ஆலோசனைப்பெற்று முஸ்லிம் லீக் தலைமை நிலைய அலுவலக பொருப்பாளர் ஏ. முஹம்மது உஸ்மான், இணைய தள வடிவமைப்பாளர் அருண் ஆகியோர் சிறந்த முறையில் வடிவமைத்திருக்கின்றனர்.

இவ்வளவு சிறமத்துடனும், கவனமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள முஸ்லிம் லீக் இணைய தளம் www.muslimleaguetn.com உலகெங்கிலும் வாழக்கூடிய தாய்ச்சபையின் நிர்வாகிகளும், செயல்வீரர்களும் நல்ல முறையில் பயன்படுத்துவதோடு, முஸ்லிம் லீக் செய்திகளை அனைவர்களிடமும் சென்றடைய கூடிய வகையில் பிரச்சாரம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்