Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, November 15, 2018 6 Rabiul Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Wednesday, October 20, 2010
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடுவிழாக்குழு கூட்டம்


டிசம்பர் 11- 2010 சென்னை தாம்பரத்தில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு விழாக்குழு கூட்டம் 22-10-2010 வெள்ளி காலை 10 மணிக்கு மாநில தலைமையகமான காயிதெமில்லத் மன்ஸிலில் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் நடை பெறுகிறது.

விழா குழு உறுப்பினர்கள் சென்னையில் உள்ள மாநில நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் வடசென்னை தென்சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களின் தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை மாநாடு விழா குழு தலைவர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தெரிவித் துள்ளார்.

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்