Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Monday, November 1, 2010
இ.யூ. முஸ்லிம் லீக் மாநில மாநாடு வரவேற்புக் குழு உறுப்பினர் ஆகுங்கள் புதிய வரலாற்றை ஆக்குங்கள்


வரும் டிசம்பர் 11 சனிக்கிழமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு - தமிழினத் தலைமகன் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு `நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்’ விருது வழங்கு விழா மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இந்த வரலாறு படைக்கும் மாநாட்டுக்கு தமிழக துணை முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் மாண்புமிகு மத்திய ரயில்வே இணை அமைச்சர் இ.அஹமது அவர்களும் முன்னிலை வகித்துச் சிறப்பிக்க உள்ளனர்.

தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் உயிர்நாடியான மஹல்லா ஜமாஅத்துகள் மற்றும் சமூக - சன்மார்க்க மேம்பாட்டுக்கு அயராது உழைத்து வரும் அமைப்புகள் ஆகியவற்றின் முன்னணித் தலைவர்களும், முஸ்லிம் லீகின் முன்னணியினரும் மாநாட்டில் உரையாற்றிடத் தயாராகி வருகின்றனர்.

தமிழக முஸ்லிம் சமுதாயம் சார்பில் தமிழக முதல்வருக்கு நாம் ஏற்பாடு செய்து நடத்தும் நல்லிணக்க நாயகர் விருது வழங்கும் விழா இந்தியா முழுமைக்கும் ஓர் அழகிய எடுத்துக் காட்டாக அமையப் போகிறது.

சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் அரவணைப்பும் அன்பான அணுகு முறையும் பரிவும், பாசமும் கொண்டுள்ள தமிழக முதல்வர் டாக்டர் கலைஞருக்கு முஸ்லிம்கள் வழங்கும் விருது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர் களுக்கும் ஒரு செய்தியைத தருகிறது.

கலைஞரைப் போல் சிறுபான்மையினருக்கு நன்மை புரிந்தால் சிறுபான்மை மக்கள் அத்தகையவர்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்துவர். இதனால் நாடு முழுவதிலும் நல்லிணக்கத் தென்றல் வீசும்; வையகம் இந்த நாட்டின் நிலவும் சமூக சுமூகம் பற்றிப் பேசும்! - என்னும் நற்செய்தியே அது.

வரலாறு படைத்திடவும், புதிய வரலாறுகளை எழுதிடவும் தூண்டும் மாநாடுதான் டிசம்பர் 11-ல் நடக்கிறது!

இந்த மாநாட்டின் வெற்றிக்கு எல்லோரும் பாடுபட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

முதற்கண் மாநாட்டு வரவேற்புக்குழு அமைந்திடுதல் வேண்டும்.

இந்த வரலாறு படைக்கும் மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவராக மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், வரவேற்புக்குழு செயலாளராகவும், மாநிலப் பொருளாளர் வடக்கு கோட்டையார் சையது அஹமது வரவேற்புக்குழு பொருளாளர் ஆகவும் உள்ளார்கள். மாநாட்டு வரவேற்புக்குழு உறுப்பினர் கட்டணமாக ரூ. 1000 (ஆயிரம்) மட்டும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

முதற்கண் மாநில நிர்வாகிகள், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், அடுத்து மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பிரைமரி நிர்வாகிகள் மற்றும் பிரைமரி செயற்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள், அதைத்தொடர்ந்து சமுதாயப் பிரமுகர்கள், அறிவுஜீவிகள், முஸ்லிம் லீகின் அனுதாபிகள், சமுதாயத் தில் உள்ள ஆதரவாளர்கள் அனைவரிடம் இருந்தும் வரவேற்புக்குழு உறுப்பினர் கட்டணம் பெறப்பட வேண்டும். வரவேற்புக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையே மாநாட்டில் கூடும் இலட்சக் கணக்கில் உள்ளவர்களின் எண்ணிக்கை போல அமைய வேண்டும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாறு எப்பொழுதும் ஓர் உண்மையை உறுதிப்படுத்திக் கொண்டே வருகிறது! உலகத்திற்கு அதைப் பாடமாகவும் முஸ்லிம் லீக் தருகிறது!

நேற்றைவிட இன்றைக்கு நல்லதே நடக்கிறது; இன்றையதை விட நாளைக்கு மிகவும் நல்லதே நடக்கும்!

இதில் எந்த மாற்றமும் இல்லை, நமக்கு முன்னே முன்னேற்றம்! எல்லா வகையிலும் ஏற்றம்! நாடு போற்றும் நல்லிணக்க மாநாட்டுக்கு வரவேற்புக்குழு உறுப்பினர் இன்றே ஆகுங்கள்! புதிய வரலாற்றை ஆக்குங்கள்!

வரவேற்புக்குழு உறுப்பினர் கட்டணம் செலுத்தியோர் பட்டியல்

1. கே.எம். காதர் மொகிதீன் ரூ. 1000/-

2. கே.ஏ. எம். முஹம்மது அபூபக்கர் ரூ. 1000/-

3. வடக்குகோட்டையார் வி.எம். செய்யது அஹமது ரூ. 1000/-

4. எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., (மாநாட்டு விழாக்குழு தலைவர்) ரூ. 1000/-

5. எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் எம்.எல்.ஏ., ரூ. 1000/-

6. எச். அப்துல் பாஸித் எம்.எல்.ஏ., ரூ. 1000/-

7. தளபதி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ ரூ. 1000/-

8. மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில் ரூ. 1000/-

9. கமுதி பஷீர் ரூ. 1000/-

10. காயல் மகபூப் ரூ. 1000/-

11. எஸ்.ஏ. இபுராஹீம் மக்கீ ரூ. 1000/-

12. கேப்டன் எம். பஷீர் அஹமது (சென்னை) ரூ. 1000/-

13. எம். முஹம்மது தமீம், வேலூர் ரூ. 1000/-

14. கே.பி. இஸ்மத் பாஷா (சென்னை) ரூ. 1000/-

15. எஸ்.எம். ஆலம்கான் (சென்னை) ரூ. 1000/-

16. நத்தம் வி.ஏ. ஜஹாங்கீர் ( சென்னை) - ரூ. 1000/-

17. டி.கே. ஷானவாஸ் (சென்னை) - ரூ. 1000/-

18- மெஜஸ்டிக் கே.வி.எம். அப்துல் கரீம் (சென்னை) - ரூ. 1000/-

19- மணிச்சுடர் இரா.ச.மு. ஹமீது ( சென்னை) - ரூ. 1000/-

20- திருப்பூர் எம்.ஏ. சத்தார் - ரூ. 1000/-

21- நெல்லை அப்துல் மஜித் - ரூ. 1000/-

22. ம்வ்லவி எம்.ஏ. ரஹமத்துல்லாஹ் ஜமாலி - ரூ. 1000/-

23- கே.எம். இஸ்மாயில் ( சென்னை) - ரூ. 1000/-

24. கே.எம். நிஜாமுதீன் ( சென்னை) - ரூ. 1000/-

25. கே.ஏ. டபிள்யு . அப்துல் காதர் ஷரீப் -ரூ. 1000/-

26. பி.ஏ. சிக்கந்தர்பாஷா (மீஞ்சூர்) ரூ. 1000/-

27. ஏ.கே. செய்யது இப்றாஹீம்(எண்ணூர்) ரூ. 1000/-

28. கே.எம். ஷேக் தாவூது (விழுப்புரம்) ரூ. 1000/-

29. அஹமது பஸல் (சென்னை) ரூ. 1000/-

30. ஜம்ஜம் எஸ்.எம். பதுருத்தீன் (சென்னை) ரூ. 1000/-

31. ஜம்ஜம் எஸ்.பி. குத்புத்தீன் (சென்னை) ரூ. 1000/-

32. பி. கிஸர் முஹம்மது (கிருஷ்ணகிரி) ரூ. 1000/-

33. ஏ. முஹம்மது நூர்தீன் (தோப்புத்துறை) ரூ. 1000/-

34. எம்.எம்.எஸ். இப்றாஹீம் அத்ஹம் (காயல்பட்டினம்) ரூ. 1000/-

35. எம். ஜகுபர் சாதிக், சென்னை ரூ. 1000/-

36. ஹாஜி அரூர் அப்துல் காதர் (வாணியம்பாடி) ரூ. 1000/-

37. ஏ. மன்சூர் அஹமது (வாணியம்பாடி) ரூ. 1000/-

38. வெ. ஜீவகிரிதரன் (சென்னை) ரூ. 1000/-

39. சீர்காழி எஸ்.எம். யூசுப் (மேடவாக்கம்) ரூ. 1000/-

40. ஏ. ஹிமாயத்துல்லாஹ் (பொழிச்சலூர்) ரூ. 1000/-

41. கே.டி. கிஸர் முஹம்மது (பல்லாவரம்) ரூ. 1000/-

42. கே. கமால் பாஷா (பல்லாவரம்) ரூ. 1000/-

43. கே. பாரூக் பாஷா (பல்லாவரம்) ரூ. 1000/-

44. ஜே. மஃரூப் (சென்னை) ரூ. 1000/-

45. எஸ்.ஏ. அஸ்கர் அலி (சத்தியமங்கலம்) ரூ. 1000/-

46. ஹாஜி ஏ.கே. அப்துல் ஹலீம் (சென்னை) ரூ. 1000/-

47. ஹாஜி ஏ.எச்.முஹம்மது இஸ்மாயீல் (சென்னை) ரூ. 1000/-

48. ரப்பானி கே.ஏ. அப்துல் குத்தூஸ் (சென்னை) ரூ. 1000/-

49. ஏ.ஜி. அஹமது (சென்னை) ரூ. 1000/-

50. ஏ.எச். ஹைதர் அலிகான் (சென்னை) ரூ. 1000/-

51. டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி (பாளையங்கோட்டை) ரூ. 1000/-

52. ஹாஜி எம்.கே.எம். முஹம்மது கபீர் (பாளையங்கோட்டை) ரூ. 1000/-

53. ஹாஜி எம்.கே.எம். கோஸ் முஹம்மது (பாளையங்கோட்டை) ரூ. 1000/-

54. பி. அஹமது ஷா (பாளையங்கோட்டை) ரூ. 1000/-

55. ஹாஜி செய்யது இப்றாஹீம் (பாளையங்கோட்டை) ரூ. 1000/-

56. மஹபூப் அலி (பாளையங்கோட்டை) ரூ. 1000/-

57. உமர் பாட்ஷா (திருநெல்வேலி டவுன்) ரூ. 1000/-

58. ஹாஜி கலுங்கு மைதீன் (பாளையங்கோட்டை) ரூ. 1000/-

59. டாக்டர் எம். முஹம்மது அரபாத் (பாளையங்கோட்டை) ரூ. 1000/-

60. ஹாஜியானி எ. தவுலத் பீவி (பாளையங்கோட்டை) ரூ. 1000/-

61. எம்.ஏ. இப்றாகீம் ஷா (சிவகாசி) ரூ. 1000/-

62. பூவை எம்.எஸ். முஸ்தபா (சென்னை) ரூ. 1000/-

63. மடுவை எஸ். பீர் முஹம்மது (சென்னை) ரூ. 1000/-

64. ஆயிரம் விளக்கு ஐ. ஸலாஹுத்தீன் (சென்னை) ரூ. 1000/-

65. ஆர். அப்சல் (சென்னை) ரூ. 1000/-

66. எஸ்.பி. கலீலுர் ரஹ்மான் (சென்னை) ரூ. 1000/-

67. பீ. மீராசா (தூத்துக்குடி) ரூ. 1000/-

68. ஏ. சையது சுல்தான் முஹிய்யத்தீன் (ஆயங்குடி) ரூ. 1000/-

69. ஹாஜி ஜே. அப்துர் ரஹ்மான் (ஆயங்குடி) ரூ. 1000/-

70. ஹாஜி ஏ.எச். முஹம்மது ஹனீப் ’’ ரூ. 1000/-

71. ஹாஜி எச். முஹம்மது இக்பால் ’’ ரூ. 1000/-

72. ஹாஜி பி.ஏ. அப்துல் சுக்கூர் ’’ ரூ. 1000/-

73. ஹாஜி மௌலவி பி.ஏ. ஜாபர் அலி’’ ரூ. 1000/-

74. ஹாஜி ஏ.கே. அப்துல்லாஹ் ’’ ரூ. 1000/-

75. ஹாஜி ஏ. தமீஸ்தீன் ’’ ரூ. 1000/-

76. ஹாஜி ஏ.ஆர். அப்துர் ரஷீத் (லால்பேட்டை) ரூ. 1000/-

77. ஹாஜி எஸ்.எம். எஹ்யா நானா (லால்பேட்டை) ரூ. 1000/-

78. ஹாஜி கே.ஏ. அமானுல்லாஹ் (லால்பேட்டை) ரூ. 1000/-

79. காஜி ஏ.எம்.எம். காதர் பக்ஷ் ஹுசைன், (கீழக்கரை) ரூ. 1000/-

80. ஐ. அப்துர் ரஷீத் (தாம்பரம்) ரூ. 1000/-

81. பி.கே. சையது அலி ராஜா(தாம்பரம்) ரூ. 1000/-

82. எஸ். சேக் அப்துல் காதர் (தாம்பரம்) ரூ. 1000/-

83. எஸ்.எம். முஸ்தபா (தாம்பரம்) ரூ. 1000/-

84. எம்.எஸ். அப்துல் வஹாப் (ஆலந்தூர்) ரூ. 1000/-

85. ஏ. மேத்தபிள்ளை மரைக்காயர் (ஆலந்தூர்) ரூ. 1000/-

86. டாக்டர் ஏ.கே. முகைதீன் (மதுரை) ரூ. 1000/-

87. மௌலவி வி.எஸ். முஹம்மது காசிம் (மதுரை) ரூ. 1000/-

88. வி.எஸ். தாஹிருல் உசேன்(மதுரை) ரூ. 1000/-

89. மவ்லானா இ.ஏ. ஷாஹுல் ஹமீது ஜமாலி (இனாம்குளத்தூர்) ரூ. 1000/-

90. 90.ஏம்பல் தஜம்முல் முஹம்மது (மாத்தூர்) எம்.எம்.டி.ஏ. ரூ. 1000/-

91. பாட்டப்பத்து எம்.முஹம்மது அலி திருநெல்வேலி டவுன் ரூ. 1000/-

92. ஹாஜி எல்.எம். அப்துல் ஜலீல் கோயமுத்தூர் ரூ. 1000/-

93. ஏ. ஹாத்திம் தாய் அந்தியூர் ரூ. 1000/-

94. எஸ் முஹம்மது பாஸித் பவானி ரூ. 1000/-

95. சேலம் பி. ஜாகிருல்லா ஈரோடு புறநகர் ரூ. 1000/-

96. எஸ்.எஸ்.பி. நஸ்ருத்தீன் அதிராம்பட்டினம் ரூ. 1000/-

97. கே.எம். முஹம்மது ரபீக் சேலம் ரூ. 1000/-

98. ஆர். முஹம்மது பரீத் சேலம் ரூ. 1000/-

99. எஸ். பாஷா (எ) ஹன்னு சாதிக் சேலம் ரூ. 1000/-

100. ஏ.அன்சர் பாஷா சேலம் ரூ. 1000/-

101. ஏ. அல்லா பக்ஷ் ஓசூர் ரூ. 1000/-

102. எம். ஹசன் ஜக்ரிய்யா சேலம் ரூ. 1000/-

103. எஸ். அலாவுதீன் சேலம் ரூ. 1000/-

104. இஸட்.ஜமாலுதீன் சேலம் ரூ. 1000/-

105. ஏ. அன்வர் பாஷா சேலம் ரூ. 1000/-

106. எம்.பி. காதர் உசேன் சேலம் ரூ. 1000/-

107. எம்.ஐ. நூர் அலி கடலூர் ரூ. 1000/-

108. ஹாஜி ஏ.ஆர். கலீபுல்லாஹ் ஈரோடு ரூ. 1000/-

109. என் முத்து பாவா அப்துல் காதர் ஈரோடு ரூ. 1000/-

110. எம். நூர் முஹம்மது சேட் ஈரோடு ரூ. 1000/-

111. ஹாஜி ஜி.தாஜ் முகைதீன் ஈரோடு ரூ. 1000/-

112. யு.எஸ்.எம். ஹபீபுர் ரஹ்மான் ஈரோடு ரூ. 1000/-

113. கே.ஏ.எஸ்.கே. உசேன் அலி ஈரோடு ரூ. 1000/-

114. எஸ்.ஏ.கே. பாக்கர் அலி ஈரோடு ரூ. 1000/-

115. ஜி. தஸ்லிம் உசேன் ஈரோடு ரூ. 1000/-

116. யு.கே. அஹ்மது சிராஜ் ஈரோடு ரூ. 1000/-

117. என். காஜா மைதீன் ஈரோடு ரூ. 1000/-

118. டி. முஹம்மது யூனூஸ் ஈரோடு ரூ. 1000/-

119. ஹாஜி எம்.ஐ. முஹம்மது பாரூக் ஈரோடு ரூ. 1000/-

120. சூரம்பட்டி முஹம்மது யூசுப் ஈரோடு ரூ. 1000/-

121. எஸ். குலாம் மைதீன் - மீஞ்சூர் ரூ. 1000/-

122. ஹாஜி வி.எம். அப்துல் ஹாதி, நெல்லிக்குப்பம் ரூ. 1000/-

123. பேராசிரியர் குளச்சல் எஸ். சாஹுல் ஹமீது (சென்னை) ரூ. 1000/-

124. எஸ். செய்யது முஹம்மது அன்வர் (சென்னை) ரூ. 1000/-

125. ஹாஜி எஸ்.எம். கனி சிஷ்தி(சென்னை) ரூ. 1000/-

127. ஹாஜி எம். அப்துல் ஜப்பார் (சென்னை) ரூ. 1000/-

128. ஜெய்னுல் ஆபிதீன் (சென்னை) ரூ. 1000/-

129. எம். முஹம்மது அலி(தென்காசி) ரூ. 1000/-

130. ஹாஜி வி.எஸ்.டி. சம்சுல் ஆலம் (மேலப்பாளையம்) ரூ. 1000/-

131. எல்.கே.எஸ். மீரான் முகைதீன் (மேலப்பாளையம்) ரூ. 1000/-

132. ஹாஜி ஏ.கே. மஹ்மூது சுலைமான் (காயல்பட்டினம்) ரூ. 1000/-

133. இ.ஏ. அல்தாப் ஹுசைன்(திண்டுக்கல்)ரூ. 1000/-

134. மேத்தாநகர் ஹாஜி கே. அப்துர்ரஹீம் (சென்னை) ரூ. 1000/-

135. சூளை எஸ். முஹம்மது ஹனீபா (சென்னை) ரூ. 1000/-

136. மௌலவி எஸ்.எம்.. முஹம்மது ஹனீப் பாகவி சைதாப்பேட்டை (சென்னை) ரூ. 1000/-

137. ஹாஜி காயல் எஸ்.எஸ்.எம். சதக்கத்துல்லாஹ் (சென்னை) ரூ. 1000/-

138. கலாபூஷனம் மானாமக்கீன் (இலங்கை)ரூ. 1000/-

139. ஹாஜி எம்.எஸ். துராப்ஷா (தென்காசி)ரூ. 1000/-

140. எஸ். முஹம்மது (சிவகாசி) ரூ. 1000/-

141. ஏ. சையது சுல்தான் இப்றாஹீம் (சிவகாசி) ரூ. 1000/-

142. என்.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் (புளியங்குடி) ரூ. 1000/-

143. ஹாஜி பி.என்.எம். முஹம்மது உசேன் (புளியங்குடி) ரூ. 1000/-

144. பெட்டிக்கடை எ. சாஹுல் ஹமீது (புளியங்குடி) ரூ. 1000/-

145. என். அம்ஜத் இப்றாஹீம் (திருச்சி) ரூ. 1000/-

146. அரிஸ்டோ ஓ.எஸ்.எம். மஸ்ஊது (ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி) ரூ. 1000/-

147. ஹாஜி பி.கே.இ. அப்துல்லாஹ் (வலங்கைமான்) ரூ. 1000/-

148. ஹாஜி கே.பி. ஷேக் இப்றாஹீம் (பாளையங்கோட்டை) ரூ. 1000/-

149. ஹாஜி டி.இ.எஸ். நெய்னா முஹம்மது (பாளையங்கோட்டை) ரூ. 1000/-

150. ஆடிட்டர் ஹாஜி எஸ். பீர் முஹம்மது (புளியங்குடி) ரூ. 1000/-

151. ஹாஜி வி.ஏ.எஸ். செய்யது இப்றாஹீம் (பாம்புக்கோவில்சந்தை) ரூ. 1000/-

152. ஆர். முஹம்மது இஸ்மாயீல்(தென்காசி) ரூ. 1000/-

153. ஹாஜி வாவு சித்தீக் (காயல்பட்டினம்)ரூ. 1000/-

154. ஹாஜி மௌலவி இ.எம். சையது உசேன் (சீர்காழி) ரூ. 1000/-

155. ஹாஜி முஹம்மது பேக் சாஹிப் (பம்மல் - சென்னை) ரூ. 1000/-

156. ஹாஜி எம். சையது பாரூக் (பம்மல் - சென்னை) ரூ. 1000/-

157. எம்.எச்.எம். சுகர்னோ வாசிம் ராஜா (சென்னை) ரூ. 1000/-

158. ஹாஜி பி. ஜாபர் (கிருஷ்ணகிரி) ரூ. 1000/-

159. ஏ. இக்பால் பாஷா (மதுரை) ரூ. 1000/-

160. இஜட். ஜாகிர் (எ) பாய்ஜி (மதுரை) ரூ. 1000/-

161. கே.கே.ஐ. முஹம்மது அலி (சேப்பாக்கம், சென்னை) ரூ. 1000/-

162. ஏ. ஹசன்பசரி, (சேப்பாக்கம், சென்னை) ரூ. 1000/-

163. மௌலானா முபாரக் பாஷா (பள்ளபட்டி) ரூ. 1000/-

164. ஹாஜி எம்.ஏ. மஹபூப் அலி (பள்ளபட்டி) ரூ. 1000/-

165. ஹாஜி ராசி ஷேக் அப்துல் காதர்(கரூர்)ரூ. 1000/-

166. எம். முஹிபுல்லாஷா (தென்காசி) ரூ. 1000/-

167. டி.ஏ. செய்யது முஹம்மது (கடையநல்லூர்) ரூ. 1000/-

168. குத்தாலம் ஏ.லியாகத் அலி (ஐக்கிய அரபு அமீரகம்) ரூ. 1000/-

169. திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா (ஐக்கிய அரபு அமீரகம்) ரூ. 1000/-

170. கீழக்கரை எஸ்.கே.எஸ். ஹமீதுர் ரஹ்மான் (ஐக்கிய அரபு அமீரகம்) ரூ. 1000/-

171. மேலச்சாலை எம். முஹம்மது இக்பால் (ஐக்கிய அரபு அமீரகம்) ரூ. 1000/-

172. லால்பேட்டை ஏ.எஸ். அப்துர் ரஹ்மான் (ஐக்கிய அரபு அமீரகம்) ரூ. 1000/-

173. சென்னை இ.அஜாஸ் பெய்க் (ஐக்கிய அரபு அமீரகம்) ரூ. 1000/-

174. எலந்தக்குடி எம். நஜ்முதீன் (ஐக்கிய அரபு அமீரகம்) ரூ. 1000/-

175. ஹாஜி பி.எஸ். ஹமீது -தஞ்சாவூர் ரூ. 1000/-

176. ஹாஜி லயன் ஏ.ப.ஷீர் அஹ்மது வழுத்தூர் ரூ. 1000/-

177. ஹாஜி லயன் ஏ.எம். அப்துல் காதர் மதுக்கூர் ரூ. 1000/-

178. ஹாஜி எம்.ஏ. குலாம் மைதீன் மில்லத் நகர் ரூ. 1000/-

179 ஹாஜி எஸ்.எம்.ஏ. முஹம்மது பாரூக் அதிராம்பட்டினம் ரூ. 1000/-

180. ஹாஜி கே.கே. ஹாஜா நஜ்முத்தீன் அதிராம்பட்டினம் ரூ. 1000/-

181. ஹாஜி என்.ஜெய்னுல் ஆபிதீன் வழுத்தூர் ரூ. 1000/-

182. ஏ.எஸ். முஹம்மது அலி ஜின்னா மில்லத் நகர் ரூ. 1000/-

183. மௌலவி கே.கே.ஓ. சுலைமான் திண்டுக்கல் ரூ. 1000/-

184. ஆலிமான் ஆர்.எம். ஜியாவுத்தீன் அய்யம்பேட்டை ரூ. 1000/-

185. எம். அப்துல் ரஹ்மான்(மங்கலம்பேட்டை) ரூ. 1000/-

186. எம்.ஏ. முஹம்மது சர்தார் (மங்கலம்பேட்டை) ரூ. 1000/-

187. எம். நூர் முஹம்மது (மங்கலம்பேட்டை) ரூ. 1000/-

188. எம். சாஹுல் ஹமீது (மங்கலம்பேட்டை) ரூ. 1000/-

189. எச். ஜெய்னுல் ஆபிதீன் (மங்கலம்பேட்டை) ரூ. 1000/-

190. ஹாஜி ஏ. அக்பர் ஷா(மங்கலம்பேட்டை)ரூ. 1000/-

191. ஹாஜி ஏ.கே. ஹபீபுர் ரஹ்மான் (மங்கலம்பேட்டை) ரூ. 1000/-

192. வி.எம். அப்துல் ரஹ்மான் (மங்கலம்பேட்டை) ரூ. 1000/-

193. எம். நூருல்லாஹ் (மங்கலம்பேட்டை) ரூ. 1000/-

194. எம்.ஏ. கலிமுல்லாஹ் (மங்கலம்பேட்டை)ரூ. 1000/-

195. எஸ். ஆமீர் பாஷா (மங்கலம்பேட்டை) ரூ. 1000/-

196. எஸ்.எம். மஃரூப் (மங்கலம்பேட்டை) ரூ. 1000/-

197. ஆர்.ஹபீபுர் ரஹ்மான் (மங்கலம்பேட்டை) ரூ. 1000/-

198. எம்.பக்கீர் முஹம்மது (மங்கலம்பேட்டை)ரூ. 1000/-

199. என். முபாரக் அலி (மங்கலம்பேட்டை) ரூ. 1000/-

200. எம். காதர் ஷா (சென்னை) ரூ. 1000/-

201. மு. சாஹுல் ஹமீது (ஆர்.எஸ்.மங்கலம்) ரூ. 1000/-

202. முதுவை ஹிதாயத் (ஐக்கியஅரபு அமீரகம்) ரூ. 1000/-

203. தஞ்சாவூர் எம்.ஏ. அப்துல் கத்தீம் (ஐக்கியஅரபு அமீரகம்) ரூ. 1000/-

204. முத்துப்பேட்டை எம். அப்துஸ் ஸலாம் (ஐக்கியஅரபு அமீரகம்) ரூ. 1000/-

205. பொதக்குடி என்.ஏ. அப்துல் காதர் (ஐக்கியஅரபு அமீரகம்) ரூ. 1000/-

206. முத்துப்பேட்டை எம். நெய்னா முஹம்மது (ஐக்கியஅரபு அமீரகம்) ரூ. 1000/-

207. கோட்டாறு கே.எம். முஹம்மது ரஃபி (ஐக்கியஅரபு அமீரகம்) ரூ. 1000/-

208. காயல் டி.எஸ்.ஏ. யஹ்யா முஹியத்தீன் (ஐக்கியஅரபு அமீரகம்) ரூ. 1000/-

209. கீழக்கரை ஏ. ஹமீது யாசீன் (ஐக்கியஅரபு அமீரகம்) ரூ. 1000/-

210. காயல் எம்.எஸ். நூஹு சாஹிப் (ஐக்கியஅரபு அமீரகம்) ரூ. 1000/-

219. பி.எஸ்.ஏ. ரபி அஹ்மது கபீர் (பனைக்குளம்) ரூ. 1000/-

220. சீமான் (எ) சாகுல் ஹமீது (பனைக்குளம்) ரூ. 1000/-

221. ஏ.எம். அமானுல்லா கான் (ஆர்.எஸ். மங்கலம்) ரூ. 1000/-

222. மௌலவி எம். அஹ்மதுல்லாஹ் ஆலிம் (ஆர்.எஸ். மங்கலம்) ரூ. 1000/-

223. ஜெ. நிஜாமுதீன் (ஆர்.எஸ். மங்கலம்) ரூ. 1000/-

224. டாக்டர் பி.எஸ். ஜெய்னுல்லாபுதீன் (ஆர்.எஸ். மங்கலம்) ரூ. 1000/-

225. ஹாஜி எஸ். ஜலாலுத்தீன் (ஆயங்குடி) ரூ. 1000/-

226. ஹாஜி எம்.பி. அப்துல் நாசர் (ஆயங்குடி) ரூ. 1000/-

227. ஹாஜி ஏ.கே. சைபுல்லா (ஆயங்குடி) ரூ. 1000/-

228. ஐ. அப்துல் நாசர் (குணியமுத்தூர்) ரூ. 1000/-

229. எஸ். முஹம்மது யூசுப் (குணியமுத்தூர்) ரூ. 1000/-

230. எஸ். முஹம்மது அனீப் (சேலம்) ரூ. 1000/-

231. எஸ். முஹம்மது இஷாக் (சேலம்) ரூ. 1000/-

232. டி.ஏ. வாஹித்கான் (சேலம்) ரூ. 1000/-

233. ஏ.எம். சாயபு (கொங்வார்பட்டி) ரூ. 1000/-

234. ஆர்.எம். அப்துல் நஸீர் (பெரிய குளம்) ரூ. 1000/-

235. டாக்டர் பி.கே. ஜவஹர்தீன் (தேனி) ரூ. 1000/-

236. ஹாஜி. பி. சையது இப்ராஹீம் (தேனி) ரூ. 1000/-

237. எம்.ஏ. திவான் மைதீன் (தேனி) ரூ. 1000/-

238. ஏ. அப்துல் ரஹ்மான்-கோடங்கி பட்டி (தேனி) ரூ. 1000/-

239. ஹாஜி. கே. சிராஜ்தீன் (திருப்பூர்) ரூ. 1000/-v 240. என். சையத் முஸ்தபா (திருப்பூர்) ரூ. 1000/-

241. எம்.ஏ.கலீலுர் ரஹ்மான் (திருப்பூர்) ரூ. 1000/-

242. பி. அப்துல் சத்தார் (திருப்பூர்) ரூ. 1000/-

243. எம். மன்சூர் அஹமது (திருப்பூர்) ரூ. 1000/-

244. கே.இ.சலீம் (திருப்பூர்) ரூ. 1000/-

245. ஏ.மஹபூப் பாஷா (திருப்பூர்) ரூ. 1000/-

246. என்.ஒய். எஸ். சிஹாபுதீன் (திருப்பூர்- வடுகன்காளி பாளையம்) ரூ. 1000/-

247. கே.ஏ. முஹம்மது உபைதுல்லா (திருப்பூர்- வடுகன்காளி பாளையம்) ரூ. 1000/-

248. ஏ.அப்துல் காதர் (திருப்பூர்) ரூ. 1000/-

249. ஹாஜி. வாவு. கே.எஸ். முஹம்மது நாஸர் (காயல்பட்டினம்) ரூ. 1000/-

250. ஹாஜி. பி.எம்.எஸ். அமானுல்லா (காயல்பட்டினம்) ரூ. 1000/-

251. ஹாஜி. எம்.எல். சேக்னா லெப்பை (காயல்பட்டினம்) ரூ. 1000/-

252. ஹாஜி. அரபி எம்.எம். முஹம்மது முஹ்ய்யித்தீன் (காயல்பட்டினம்) ரூ. 1000/-

253. ஹாஜி. அரபி எம்.எம். சாஹுல் ஹமீது (காயல்பட்டினம்) ரூ. 1000/-

254. ஹாஜி. எம்.எஸ். ஹாஜா முஹ்யித்தீன் (தென்காசி) ரூ. 1000/-

255. ஏ. அப்துல் ஹாதி (லெப்பைகுடிக்காடு) ரூ. 1000/-

256. எம். அப்துல் சமது (லெப்பைகுடிக்காடு) ரூ. 1000/-

257. ஆர். முஹம்மது இக்பால் (லெப்பைகுடிக்காடு) ரூ. 1000/-

258. எஸ்.கே. அப்துல் சுபஹான் (லெப்பைகுடிக்காடு) ரூ. 1000/-

259. இளம்பிறை ஏ.எம். ஜஹாங்கீர் (திருப்பூர்) ரூ. 1000/-

260. ஹாபிழ் எஸ்.எல். செய்யது அப்துல் காதர் (காயல்பட்டினம்) ரூ. 1000/-

261. மௌலவி எம். அப்துல் ரஹ்மான் ஜலாலி (குனியமுத்தூர் - கோவை) ரூ. 1000/-

262. எஸ்.கே.இ.ஏ. சாஹுல் ஹமீது (கமுதி) ரூ. 1000/-

263. ஏ. முஹம்மது நிஜாம் (திருச்சி) ரூ. 1000/-

264. எம்.கே.எஸ். ஜமால் (திருச்சி) ரூ. 1000/-

265. காயல் அஹமது சாலிஹ் (திருவள்ளூர்) ரூ. 1000/-

266. ஹாஜி ஏ. அஹ்மது மரைக்கார் (கடலூர்)ரூ. 1000/-

267. ஏ.ஆர். முஸ்தபா கமால் (கடலூர்) ரூ. 1000/-

268. ஒய். முஹம்மது ஷரீப் (திருநின்றவூர்) ரூ. 1000/-

269. எல். திவான் பாட்ஷா (கோவில்பட்டி) ரூ. 1000/-

270. ஹாஜி வாவு எஸ்.அப்துல் கப்பார் (காயல்பட்டினம்) ரூ. 1000-/

271. காயல் ஹாஜி வாவு எம்.எம்.சம்சுதீன் (பேங்காக்) ரூ. 1000-/

272. நீடூர் டாக்டர் ஏ.இரபியுத்தீன் (பேங்காக்) ரூ. 1000-/

273. நீடூர் டாக்டர் ஏ.அய்யூப் (பேங்காக்) ரூ. 1000-/

274. நீடூர் ஹாஜி கியாசுத்தீன் (பேங்காக்) ரூ. 1000-/

275. ஹாஜி வி.எம்.பாரூக் (திருச்சி) ரூ. 1000-/

276. எம்.மும்தாஜ் (திருச்சி) ரூ. 1000-/

277. எம்.ஜாஸ்மின் (திருச்சி) ரூ. 1000-/

278. எப். உமர்கத்தாப் (இனாம்குளத்தூர்) ரூ. 1000-/

279. யு.ரம்ஜான் பேகம் (இனாம்குளத்தூர்)ரூ. 1000-/

280. எப்.அப்துல் அஜீம்(இனாம்குளத்தூர்) ரூ. 1000-/

281. எப்.யாசிர்அஹமது(இனாம்குளத்தூர்)ரூ. 1000-/

282. எப்.தன்ஃபியா (திருச்சி) ரூ. 1000-/

283. எப்.முபசிர்அஹமது (இனாம்குளத்தூர்) ரூ. 1000-/

284. எப்.பிலால் (இனாம்குளத்தூர்) ரூ. 1000-/

285. எப்.தவ்பிக் (திருச்சி) ரூ. 1000-/

286. எப்.லுக்மான் (திருச்சி) ரூ. 1000-/

287. எப். சுகைபு (திருச்சி) ரூ. 1000-/

288. எப்.முன்தன்சிர் (திருச்சி) ரூ. 1000-/

289. யு. அதீப் (இனாம்குளத்தூர்) ரூ. 1000-/

290. யு. தாஹீராபானு(இனாம்குளத்தூர்) ரூ. 1000-/

291. கே.எம்.கே.ஹபீபுர்ரஹ்மான் (திருச்சி) ரூ. 1000-/

292. கே.எம்.கே.பைசூர்ரஹ்மான் (திருச்சி) ரூ. 1000-/

293. ஏ.முஹம்மது தாஜுதீன் (திருச்சி) ரூ. 1000-/

294. எம்.ஏ.எம்.முஹம்மதுநிஜாம் (திருச்சி) ரூ. 1000-/

295. எம்.ஏ.எம்.ஜாஸ்மினாஸ் (திருச்சி) ரூ. 1000-/

296. எம்.ஏ.எம்.ஷேக் மன்சூர் (திருச்சி) ரூ. 1000-/

297. எம்.ஏ.எம்.மாலுக் முஹம்மது(திருச்சி) ரூ. 1000-/

298. எம்.ஏ.எம்.அப்துல் மஜீது (திருச்சி) ரூ. 1000-/

299. வி.எம்.கனிகான் சௌத்ரி (இனாம்குளத்தூர்) ரூ. 1000-/

300. எம்.அப்துல்ரஹீம்(இனாம்குளத்தூர்) ரூ. 1000-/

301. எஸ்.முஹம்மதுகனி(இனாம்குளத்தர்) ரூ. 1000-/

302. எஸ்.எம்.முஹம்மதுநிஷா (இனாம்குளத்தூர்) ரூ. 1000-/

303. ஏ.முஹம்மது அலி (இனாம்குளத்தூர்) ரூ. 1000-/

304. வி.எம்.ஹபீபுர்ரஹ்மான் (டி.யு.டி.யு.) (ஓசூர்) ரூ. 1000-/

305. ஜி.பயாஸ் (டி.யு.டி.யு.) (தளி) ரூ. 1000-/

306. ஏ.எஸ்.நவீத் அக்பர் (டி.யு.டி.யு.) (தேன்கனிக்கோட்டை) ரூ. 1000-/

307. எம்.கராமத்துல்லா(டி.யு.டி.யு.) (வேப்பனம்பள்ளி) ரூ. 1000-/

308. கே.அப்பாஸ் பாஷா (டி.யு.டி.யு.) (திருவண்ணாமலை) ரூ. 1000-/

309. எஸ்.எம்.கோதர் மெய்தீன் முன்னாள் எம்.எல்.ஏ., (பேட்டை) ரூ. 1000-/

310. கேப்டன் எஸ்.எம். கலீலுர் ரஹ்மான் (ஆலந்தூர்) ரூ. 1000/-

311. ஹாஜி எம்.கே.எம். முஹம்மது அபூபக்கர் (ஆயிரம் விளக்கு) ரூ. 1000/-

312. டாக்டர் வி.கே. அப்துல் நாசர் (கொன்னச்சல் - நீலகிரி) ரூ. 1000/-

313. ஹாஜி எஸ்.டி. நிசார் அஹமது (வாணியம்பாடி) ரூ. 1000/-

314. ஹாஜி எஸ்.எஸ்.பி. பாருக் (வாணியம்பாடி) ரூ. 1000/-

315. என். முஹம்மது நயீம் (வாணியம்பாடி) ரூ. 1000/-

316. பூக்கார் அப்துல் மாலிக்(வாணியம்பாடி)ரூ. 1000/-

317. பி. முனீர் அஹ்மது (வாணியம்பாடி) ரூ. 1000/-

318. கி. முகைதீன் அடுமை(முத்துப்பேட்டை) ரூ. 1000/-

319. எச். ஷாஜஹான் (முத்துப்பேட்டை) ரூ. 1000/-

320. ஹாஜி எம். இமாமுதீன்(முத்துப்பேட்டை) ரூ. 1000/-

321. எஸ்.எம். காசிம் (மேட்டுப்பாளையம்) ரூ. 1000/-

322. ஹாஜி டி. ஷாஜஹான்(மேட்டுப்பாளையம்) ரூ. 1000/-

323. ஹாஜி என். ஜாஹீர் உசேன் (மேட்டுப்பாளையம்) ரூ. 1000/-

324. எம். முஹம்மது உமர் (மேட்டுப்பாளையம்) ரூ. 1000/-

325. ஹாஜி கே.ஏ. அப்துல் ரவூப் (கம்பம்) ரூ. 1000/-

326. பி. சையது ஷேக் அலி ரூ. 1000/-

327. பி. முஹம்மது அலி ஜின்னா (ஆண்டிப்பட்டி) ரூ. 1000/-

328. கே. மக்தூம் (ஆண்டிப்பட்டி) ரூ. 1000/-

329. ஐ.எம். இஸ்மாயீல் (வி.கல்லுப்பட்டி) தேனி ரூ. 1000/-

330. இ.எம்.எஸ். நிஜாத் ரஹ்மான் (பெரியகுளம்) ரூ. 1000/-

331. என்.கே. அமீருத்தீன் (திருச்சி) ரூ. 1000/-

332. அல்ஹாஜ் தைக்கா ஷுஐபு ஆலிம் (சென்னை)

333. ஏ. அஸ்லம் பாஷா (காஞ்சிபுரம்) ரூ. 1000/-

334. ஹாஜி ஜே.எஸ். முபாரக் அலி (காஞ்சிபுரம்) ரூ. 1000/-

335. எஸ். மக்பூல் பாஷா (காஞ்சிபுரம்) ரூ. 1000/-

336. டாக்டர் நவீன் தாரிக் (மதுரை) ரூ. 1000/-

337. எஸ். ஜாஹீர் உசைன் (மதுரை) ரூ. 1000/-

338. டி.எம். பீர் முஹம்மது (வந்தவாசி) ரூ. 1000/-

339. ஏ. நஸீர் அஹமது (வந்தவாசி) ரூ. 1000/-

340. ஹாஜி எம். அப்துல் ஹமீது (வந்தவாசி) ரூ. 1000/-

341. ஹாஜி கே.எம்.ஏ. கமாலுத்தீன் (வந்தவாசி) ரூ. 1000/-

342. ஹாஜி டி.கே.ஏ. அப்துல் காதர் (வந்தவாசி) ரூ. 1000/-

343. மௌலவி அப்துல்லா ரஷாதி (திருவள்ளூர்) ரூ. 1000/-

344. பி. பஷீர் அஹமது (திருவள்ளூர்) ரூ. 1000/- 345. பி. சாஹுல் ஹமீது (தோப்புத்துறை) ரூ. 1000/-

346. ஹாஜி எம். அஹமது தம்பி (தோப்புத்துறை) ரூ. 1000/-

347. எம். செய்யது அப்துல் காதர் (சென்னை) ரூ. 1000/-

348. பி.எச். செய்யது அலி ரகுமான் (சென்னை) ரூ. 1000/- 349. க்யூ. அக்பர் அலி (மேட்டுப்பாளையம்)ரூ. 1000/-

350. சையது ரியாஜ் - தளி, கிருஷ்ணகிரி ரூ. 1000/-

351. சையது மீர் தளி, கிருஷ்ணகிரி ரூ. 1000/-

352. அப்துல் அஜீஸ் தளி, கிருஷ்ணகிரி ரூ. 1000/-

353. அமானுல்லாகான், தளி, கிருஷ்ணகிரி ரூ. 1000/-

354. எம். அப்துல் அஜீஸ் தளி, கிருஷ்ணகிரி ரூ. 1000/-

355. எம். அகமது கனி, ஆதம்பாக்கம் (சென்னை) ரூ. 1000/-

356. ஹாஜி மு. அபுல் ஹசன்(கிளியனூர்) ரூ. 1000/-

357. அமீர் என்.ஏ.எம். நூருல்லாஹ் (ஆயப்பாடி) ரூ. 1000/-

358. என்.எம். முபாரக்(மயிலாடுதுறை) ரூ. 1000/-

359. சிட்டிசன் ஏ. அப்துல் மஜீத் (எலந்தக்குடி) ரூ. 1000/-

360. ஹாஜி ஏ. முஹம்மது இக்பால்(ஆக்கூர்) ரூ. 1000/-

361. எஸ். ஹாஜா நஜ்முதீன் (மயிலாடுதுறை) ரூ. 1000/- 362. எம்.ஏ.பி. தாஜுதீன் (நீடூர்) ரூ. 1000/-

363. எம். அன்வருதீன் (கோபி) ரூ. 1000/-

364. எஸ். காதர் ஹைதர்கான்(அந்தியூர்) ரூ. 1000/-

365. ஜி.எஸ். முபாரக் பாஷா (கோபி) ரூ. 1000/-

366. எச்.எம். அபுதாஹிர் ஹஜ்ரத்(சேலம்) ரூ. 1000/-

367. எச்.எம். இலியாஸ் (சேலம்) ரூ. 1000/-

368. கே.பி. முஹம்மது ஹாஜி (கூடலூர், நீலகிரி) ரூ. 1000/-

369. எம்.ஏ. ஸலாம் (கூடலூர், நீலகிரி) ரூ. 1000/-

370. எஸ். அபூஹனீபா (முத்துப்பேட்டை) ரூ. 1000/-

371. ஹாஜி எம். முஹம்மது அலி (முத்துப்பேட்டை) ரூ. 1000/-

372. கோல்டன் எஸ். தம்பி மரைக்கார் (முத்துப்பேட்டை) ரூ. 1000/-

373. காரை முபாரக் (பொறையாறு) ரூ. 1000/-

374. ஹாஜி எம். சாஹுல் ஹமீது (கம்பம்)ரூ. 1000/-

375. எஸ். முஹம்மது சம்சுல்ஹுதா(கம்பம்)ரூ. 1000/-

376. எஸ்.ஜே. மஹ்மூதுல் ஹசன் (காயல்பட்டினம்) ரூ. 1000/-

377. ஹாஜி கே.எம்.என். மஹ்மூது லெப்பை (காயல்பட்டினம்) ரூ. 1000/-

378. எம்.ஏ.சி. சுல்தான் (காயல்பட்டினம்) ரூ. 1000/-

379. ஹாஜி ஆர்.பி. சம்சுத்தீன் (காயல்பட்டினம்) ரூ. 1000/-

380. ஹாஜி என்.டி. அஹ்மது ஸலாஹுத்தீன் (காயல்பட்டினம்) ரூ. 1000/-

381. எம்.பி. முஹிய்யத்தீன் அப்துல் காதர் (கேம்பலாபாத்) ரூ. 1000/-

382. ஹாஜி ஏ. வருசை முஹம்மது (இராமநாதபுரம்) ரூ. 1000/-

383. ஹாஜி எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் (இராமநாதபுரம்) ரூ. 1000/-

384. எம்.லியாகத் அலிகான் (இராமநாதபுரம்)ரூ. 1000/-

385. வி. அப்துல் அஜீஸ் (இராமநாதபுரம்) ரூ. 1000/-

386. கே. ஷேக் தாவூது (இராமநாதபுரம்) ரூ. 1000/-

387. எஸ்.எஸ். சாதுல்லாகான்(இராமநாதபுரம்)ரூ. 1000/-

388. எம். ஹாஜா முகைதீன் (இராமநாதபுரம்)ரூ. 1000/-

389. ஆர். முஹம்மது யாகூப் (இராமநாதபுரம்)ரூ. 1000/-

390. ஏ. அல்லாபிச்சை (பெரம்பலூர்) ரூ. 1000/-

391. ஜி. சர்புத்தீன் (பெரம்பலூர்) ரூ. 1000/-

392. மௌலவி எஃப். முஹம்மது முனீர் (பெரம்பலூர்) ரூ. 1000/-

393. ஹாஜி ஏ. முஹம்மது காசிம் (பெரம்பலூர்) ரூ. 1000/-

394. ஏ. அக்பர் ஹுசைன் (தேவையூர்- பெரம்பலூர்) ரூ. 1000/-

395. எஸ்.எம்.ஏ. முஹம்மது பாரூக் (அதிராம்பட்டினம்) ரூ. 1000/-

396. இ. முஹம்மது அலி (திருவண்ணாமலை) ரூ. 1000/-

397. ஹாஜி பி. ஷாஜஹான் (திருவண்ணாமலை) ரூ. 1000/-

398. எஸ்.எம். நவாப்ஜான் (திருவண்ணாமலை) ரூ. 1000/-

399. ஜே. ஹனீப் (திருவண்ணாமலை) ரூ. 1000/-

400. இ. மாலிக் பாஷா எம்.சி.,(திருவண்ணாமலை) ரூ. 1000/-

401. ஹாஜி முஹம்மது அன்சாரி(சென்னை)ரூ. 1000/-

402. முஹம்மது இபுறாஹீம் அன்சாரி (சென்னை) ரூ. 1000/-

403. ஹாஜி எஸ்.டி. அப்துல் ரஹீம் (முஹம்மதுபந்தர்) ரூ. 1000/-

404. பொதக்குடி எம். முஹம்மது பைசல் (அய்யம்பேட்டை) ரூ. 1000/-

405. முஹிய்யத்தீன் ஆண்டவர் கிராம பள்ளிவாசல் நிர்வாக சபை (வழுத்தூர்) ரூ. 1000/-

406. முஹிய்யத்தீன் ஆண்டவர் கிராம பள்ளிவாசல் நிர்வாக சபை (வழுத்தூர்) ரூ. 1000/-

407. ஏ. சுக்கூர் (விருத்தாச்சலம்) ரூ. 1000/-

408. ஹாஜி இ. அப்துல் மஜீத் (விருத்தாசலம்)ரூ. 1000/-

409. மவ்லவி ஏ. சபியுல்லாஹ் (விருத்தாசலம்) ரூ. 1000/-

410. ஹாஜி ஏ.பி. மொய்தீன் மரைக்காயர் (விருத்தாசலம்) ரூ. 1000/-

411. ஹாஜி ஏ.ஆர். முஸ்தபா(விருத்தாசலம்) ரூ. 1000/-

412. ஹாஜி ஏ. பக்ருத்தீன் (விருத்தாசலம்) ரூ. 1000/-

413. ஏ. ஜாகீர் ஹுசைன் (விருத்தாசலம்) ரூ. 1000/-

414. எஸ்.ஏ. தாஜுத்தீன் (விருத்தாசலம்) ரூ. 1000/-

415. முஹம்மது கலீல்(தேன்கனிக்கோட்டை) ரூ. 10 00/-

416. சர்புத்தீன் (தேன்கனிக்கோட்டை) ரூ. 1000/-

417. ஹாஜி கே.எம்.எஸ். சுல்தான் மொய்தீன் (திருச்சி) ரூ. 1000/-

418. ஹாஜி ஜி.எம். ஹாசிம் (திருச்சி) ரூ. 1000/-

419. மவ்லவி முப்தி உமர் பாருக் மழாஹிரி (திருச்சி) ரூ. 1000/-

420. என். பீர் முஹம்மது (திருச்சி) ரூ. 1000/-

421. ஹாபிஸ் கே. அலிமுத்தீன் (திருச்சி) ரூ. 1000/-

422. ஏ. அப்துல் முத்தலிபு (திருச்சி) ரூ. 1000/-

423. கே.பி. காதர் உசேன் (திருச்சி) ரூ. 1000/-

424. கவிஞர் ஏ. முஹம்மது அலி (திருச்சி) ரூ. 1000/-

425. ஏ. சாஹுல் ஹமீது (பாளையங்கோட்டை) ரூ. 1000/-

426. எம்.கே.எம். முஹம்மது அபூபக்கர் சேட் (பாளையங்கோட்டை) ரூ. 1000/-

427. எம்.கே.எம். முஹம்மது நாசிப் (பாளையங்கோட்டை) ரூ. 1000/-

428. எம்.கே.எம். முஹம்மது நாசர் (பாளையங்கோட்டை) ரூ. 1000/-

429. ஏ. முனாப் (அதிராம்பட்டினம்) ரூ. 1000/- 430. ஏ. முஹம்மது யாசீன் (ஆடுதுறை) ரூ. 1000/-

431. எம்.ஜே.ஏ. ஜமால் முஹம்மது இப்றாஹீம் (ஆடுதுறை) ரூ. 1000/-

432. ஏ. ஹஜ் முஹம்மது (ஆடுதுறை) ரூ. 1000/-

433. ஏ.எம். ஷாஜஹான் (ஆடுதுறை) ரூ. 1000/-

434. ஓ. முஹம்மது ஹுசைன் (ஆடுதுறை) ரூ. 1000/-

435. எம்.எஸ்.முஹம்மது ரபீக் (கோவை) ரூ. 1000/-

436. சி.எஸ். ஷாஜஹான் (கோவை) ரூ. 1000/-

437. பி. அப்துல் கபூர் (கோவை) ரூ. 1000/-

438. பி. முஹம்மது பஷீர் (கோவை) ரூ. 1000/-

439. ஏ. அப்துல் ரஹ்மான் (கோவை) ரூ. 1000/-

440. எம்.இ. சாஹுல் ஹமீது (கோவை) ரூ. 1000/-

441. ஓ.ஏ. செய்யது இப்றாஹீம் (கோவை) ரூ. 1000/-

442. வி.கே. ரஹ்மத்துல்லா (கோவை) ரூ. 1000/-

443. கே. கமாலுத்தீன் (கோவை) ரூ. 1000/-

444. மெஹர்நிசா எம்.சி., (கோவை) ரூ. 1000/-

445. ஹாஜி பி.எஸ்.எம். உசேன் (கோவை) ரூ. 1000/-

446. பி. யூசுப் (கோவை) ரூ. 1000/- 447. பி. அப்துல் முத்தலிப் (திருச்சி) ரூ. 1000/-

448. எம்.ஐ. முஹம்மது அலி (திருச்சி) ரூ. 1000/-

449. பி. முஹம்மது இப்றாஹீம் (திருச்சி) ரூ. 1000/-

450. ஆர். அப்துர் ரஹீம் சேட் (முசிறி) ரூ. 1000/- 451. ஐ. முஹம்மது குரைஷி பாபு (முசிறி) ரூ. 1000/-

452. எஸ். சம்சுத்தீன் சேட்(முசிறி) ரூ. 1000/-

453. ஏ. முஹம்மது நவாஜ் (முசிறி) ரூ. 1000/-

454. என். அப்துல் மஜீத் (திருச்சி) ரூ. 1000/-

455. பி. அப்துல் ரஹ்மான் (ஈரோடு) ரூ. 1000/-

456. ஹாஜி எம். முஹம்மது சுல்தான் (திருமங்கலக்குடி) ரூ. 1000/-

457. ஹாஜி கே.ஏ. ரஹ்மத்துல்லா (திருமங்கலக்குடி) ரூ. 1000/-

458. மௌலானா எம். நௌஷாத் (கடம்பத்தூர்) ரூ. 1000/-

459. எம். சுரையாபேகம் (திருவள்ளூர்) ரூ. 1000/-

460. ஹாஜி ஏ.எஸ். யாஸீன் மௌலானா (திருவள்ளூர்) ரூ. 1000/-

461. பி.என்.எம். காதர் மொகிதீன் (புளியங்குடி) ரூ. 1000/-

462. கே. உதுமான் (புளியங்குடி) ரூ. 1000/-

463. முத்துப்பேட்டை எம். சிராஜுதீன் (திருச்சி) ரூ. 1000/-

464. பாட்டப்பத்து ஹாஜி எஸ். மசூது (திருநெல்வேலி) ரூ. 1000/-

465. திருப்பத்தூர் டாக்டர் ஏ. அன்வர் பாஷா (குவைத்) ரூ. 1000/-

466. எதுமலை எம். அப்துல் காதர்(குவைத்) ரூ. 1000/-

467. அய்யம்பேட்டை லக்கி சுலைமான் பாஷா (குவைத்) ரூ. 1000/-

468. முத்துப்பேட்டை டி.வி.எஸ். ஹைதர் அலி (குவைத்) ரூ. 1000/-

469. முஹம்மதுபந்தர் ஆர். முஹம்மது பாரூக் ரூ. 1000/-

470. எதுமலை ஏ. அக்பர் அலி (குவைத்) ரூ. 1000/-

471. வடக்குமாங்குடி ஏ. அப்துல் முத்தலிப் (குவைத்) ரூ. 1000/-

472. சந்திரமலை ஏ. ஹசன் முஹம்மது (குவைத்)ரூ. 1000/-

473. திருமங்களக்குடி ஏ. அப்துர் ரஹீம் (குவைத்) ரூ. 1000/-

474. சென்னை எம். ஷாஹின்ஷாகான் (குவைத்) ரூ. 1000/-

475. எருமப்பட்டி ஏ. கலீல் ரஹ்மான்(குவைத்)ரூ. 1000/-

476. பி.எஸ். அம்சா (திருப்பூர்) ரூ. 1000/-

477. மவ்லவி ராஜா உசேன் (மதுரை) ரூ. 1000/-

478. மவ்லவி மீகிபாயத்துல்லாஹ் தாவூதி (ஈரோடு) ரூ. 1000/-

479. செய்யது பாஷா ஜான்(வாலிகண்டபுரம்)ரூ. 1000/-

480. ஹாஜி எம்.எஸ்.ஏ. லியாக்கத் அலி (இராமநாதபுரம்) ரூ. 1000/-

481. எம். அப்துல் லத்தீப் (இராமநாதபுரம்) ரூ. 1000/-

482. எஸ். ஆதில் அமீன் (இராமநாதபுரம்) ரூ. 1000/-

483. குளச்சல் பேராசிரியர் எஸ். அப்துல் ரஹ்மான் (சென்னை) ரூ. 1000/-

484. எம்.ஏ. பாருக் (புதுஆயக்குடி) ரூ. 1000/-

485. விருத்தாசலம் ஆர். நிஜாம் அஹமது (குவைத்) ரூ. 1000/-

486. அப்துல் பாரி (திருச்சி) ரூ. 1000/-

487. மைதீன் பிச்சை (திருச்சி) ரூ. 1000/-

488. காஜா மைதீன்(மணச்சநல்லூர்) ரூ. 1000/-

489. ஹாஜி கே.எல். முஹம்மது ஹனீப் (வேலூர்) ரூ. 1000/-

490. கே. சான்பாஷா (வேலூர்) ரூ. 1000/-

491. கே.எச். அப்துல் ரஹீம் வேலூர்) ரூ. 1000/-

492. எம். சஹாப்தீன் (தூத்துக்குடி) ரூ. 1000/-

493. எம். அப்துல் கனி (தூத்துக்குடி) ரூ. 1000/-

494. எஸ். ஜாபர் சாதிக் கான்(தூத்துக்குடி) ரூ. 1000/-

495. ஏ. முஹம்மது உவைஸ் (தூத்துக்குடி)ரூ. 1000/-

496. எம்.கே. இம்ரான்கான் (தூத்துக்குடி) ரூ. 1000/-

497. ஏ.எஸ்.கே. மஸ்தான் (தூத்துக்குடி) ரூ. 1000/-

498. பி. அப்துல் காலித் (தூத்துக்குடி) ரூ. 1000/-

499. ஏ. செய்யது சுலைமான் (தூத்துக்குடி) ரூ. 1000/-

500. ஓய்.எஸ்.ஏ. அசன் (தூத்துக்குடி) ரூ. 1000/-

501. எம். அரபி (தூத்துக்குடி) ரூ. 1000/-

502. பி. மெஹ்ராஜ் (தூத்துக்குடி) ரூ. 1000/-

503. என். ஹாஜி முஸ்தபா (தூத்துக்குடி) ரூ. 1000/-

504. எஸ். முகைதீன் மூஸா (தூத்துக்குடி) ரூ. 1000/-

505. எம். சிக்கந்தர் (தூத்துக்குடி) ரூ. 1000/-

506. ராஸிக் (தூத்துக்குடி) ரூ. 1000/-

507. எம். ரஃபீக் (தூத்துக்குடி) ரூ. 1000/-

508. ஐ.எம். உஸ்மான் (தூத்துக்குடி) ரூ. 1000/-

509. ஹாஜி எம். நூர்தீன் (தூத்துக்குடி) ரூ. 1000/-

510. மவ்லவி எஸ். முஜிபுர் ரஹ்மான் (தூத்துக்குடி) ரூ. 1000/-

511. எஸ். முஹம்மது இஸ்மாயில் (தூத்துக்குடி) ரூ. 1000/-

512. எம்.செய்யது மஸ்தானி (தூத்துக்குடி) ரூ. 1000/-

513. எம்.எஸ்.ஐ. ரஹ்மான் (தூத்துக்குடி) ரூ. 1000/-

514. கே. மீராசா (தூத்துக்குடி) ரூ. 1000/-

515. எஸ். மீரான் மைதீன் (தூத்துக்குடி) ரூ. 1000/-

516. எஸ்.பி. முஹம்மது அலி பாட்சா (தூத்துக்குடி) ரூ. 1000/-

517. மவ்லவி அபுஷயீத் ரஷாதி (அனக்காபுத்தூர்) ரூ. 1000/-

518. செய்யதுஅப்துல்அஜீம் (அனக்காபுத்தூர்) ரூ. 1000/-

519. ஏ.கமருதீன் -காரைக்குடி ரூ. 1000/-

520. எம்.ஹெச். ஹைதர் அலி அம்பலம் (சிவகங்கை) ரூ. 1000/-

521. கே.இஸட். இனாயத்துல்லாஹ் (காரைக்குடி) ரூ. 1000/-

522. எம். சேக் அப்துல்லாஹ் (காரைக்குடி) ரூ. 1000/-

523. எழுத்தரசு ஏ.எம். ஹனீப் (திருச்சி) ரூ. 1000/-

524. எல்.ஏ. ஷிப்லி-கோவை ரூ. 1000/-

525. எம்.எம். முஹம்மது தாஹா (அதிராம்பட்டினம்) ரூ. 1000/-

526. எல்.எஸ். அப்துல் ஹமீது (அதிராம்பட்டினம்) ரூ. 1000/-

527. ஐ.சையது அசதுல்லாஹ் (மதுராந்தகம்) ரூ. 1000/-

528. கவிஞர் இஸட். ஜபருல்லாஹ் (நாகூர்) ரூ. 1000/-

529. எம்.ஒ.எம். செய்யது அலி (நாகூர்) ரூ. 1000/-

530. டி.மொஹிதீன் பிச்சை (திருச்சி) ரூ. 1000/-

531. எம்.ஏ.நூர் முஹம்மது (மில்லத் நகர்) ரூ. 1000/-

532. ஏ. முஹம்மது ஷரீப் (மில்லத் நகர்) ரூ. 1000/-

533. எம்.ஏ. முஹம்மது இக்பால் (ஆடுதுறை) ரூ. 1000/-

(தொடரும்) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு வரவேற்புக்குழு கட்டணம், நன்கொடை ஆகியவைகளை அளிப்பவர்கள் ஐ ரு ஆ டு - கூஹஆஐடு சூஹனுரு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி -
சென்னை முத்தையால்பேட்டை கிளை
சேமிப்பு வங்கி எண் - 030501000026485

- என்ற வங்கிக்கணக்கிற்கு மட்டுமே டி.டி. / செக் அனுப்பிட வேண்டுகிறோம்

வரவேற்புக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை, பேக், 2011 லீக் காலண்டர் உள்ளிட்டவை வழங்கப்படுவதோடு மாநாட்டுத் திடலில் தனி இடம் ஒதுக்கப்படும்.

வரலாற்று பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு வரலாற்றில் இடம் பெற்றிட இன்றே ரூ.1000/- செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தலைமை நிலையத்திற்கு அனுப்பிட மாநில - மாவட்ட - பிரைமரி நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள், சமுதாயப் பிரமுகர்கள் மற்றும் தாய்ச் சபையின் செயல் வீரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

- மாநாடு வரவேற்புக்குழு

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்