Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, November 15, 2018 6 Rabiul Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Tuesday, November 9, 2010
விழுப்புரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


திருச்சியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கான ஆய்வுக் குழு 2010 அக்டோபர் 21-ம் தேதி மாவட்டம் முழுவ தும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்ததன் அடிப் படையிலும், அக் குழுவினரான காயல் மகபூப், கமுதி பஷீர், கே.எம். நிஜாமுதீன் ஆகியோர் திரட்டிய தகவல்களின் அடிப்படையிலும், மாநிலத் தலைமைக்கு செய்த பரிந்துரை யின்படி விழுப்புரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சம்பந்தமாக கீழ்க்காணும் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்படுகிறது.

விழுப்புரம், வானூர், மைலம், விக்கிரவாண்டி, திண்டிவனம், செஞ்சி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய பகுதிகள் விழுப்புரம் வடக்கு மாவட்டமாகவும்,

உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் ஆகிய சட்டமன்ற தொகுதி கள் விழுப்புரம் தெற்கு மாவட்டமாகவும் அறிவிக்கப்படுகிறது.

இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் தனித்தனியாக அமைப்புக் குழுக்களும் அறிவிக்கப்படுகின்றன.

இக் குழுவினரின் பணி வருமாறு:

1. மாவட்டம் முழுவதும் உறுப்பினர் சேர்த்து பிரைமரிகள் அமைத்தல்.

2. உறுப்பினர் சேர்க்கப்பட்டு பிரைமரிகள் அமைக்கப்பட்டி ருந்தால் அதன் பட்டியலை பெற்று ஈவுத் தொகையுடன் தலைமை நிலையத்தில் செலுத்தி அதற்கான அங்கீகாரச் சான்றிதழ்களை பெற்றுக் கொடுத்தல்.

3. விழுப்புரம், கோட்டகுப்பம் உள்ளிட்ட சில ஊர்களில் ஒவ்வொன்றிலும் இரு பிரைமரிகள் தேர்வு செய்யப்பட்டி ருந்தால் அதற்கான உறுப்பினர்களை ஒருங்கிணைத்து ஒரே பிரைமரியாக அமைத்தல்.

4. இப் பணிகளை வரும் 30-11-2010க்குள் நிறைவு செய்து முறைப்படி தலைமையின் அனுமதி பெற்று இரு மாவட்டங்களின் நிர்வாகிகள் தேர்தலை நடத்துதல்.

5. இதுதவிர, மாநில மாநாட்டிற்கான விளம்பரப் பணிகளையும், மாநாட்டிற்கு பெருமளவில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து நபர்களை பங்கேற்க செய்யும் பணிகளையும் மேற்கொள்வது.

அமைப்புக் குழுக்களின் விவரம் வருமாறு-

விழுப்புரம் வடக்கு மாவட்டம் அமைப்பாளர்

1. கே.எம். ஷேக் தாவூது - 9842856117 (நேஷனல் மெடிக்கல்ஸ், 742, நேருஜி வீதி, விழுப்புரம்)

அமைப்புக் குழு உறுப்பினர்கள்: 2. வி.ஆர். முஹம்மது இப்ராஹீம் - 8015367468 கோட்டகுப்பம்

3. ஏ. அன்வர் பாட்சா - 9894345126 - கோட்டகுப்பம்

4. பி. சுல்தான் மைதீன் - 9976994454 - விழுப்புரம்

5. எஸ்.யூ. சையத் கலீல் - 9442472044 - செஞ்சி

விழுப்புரம் தெற்கு மாவட்டம் அமைப்பாளர்

1. ஏ.எம். சித்தீக் அஹமது - 9865573386, எச்.எம்.எஸ். பில்டிங், 2-வது மாடி,
கச்சிராப்பாளையம் ரோடு, கள்ளக்குறிச்சி.

அமைப்புக் குழு உறுப்பினர்கள்

2. எச். முஹம்மது கபீர் - 9443307077 - சங்கராபுரம்

3. ஆர்.கே. ரஷீத்கான் - 9842065481 - சங்கராபுரம்

4. இஸ்மாயில் - சின்னசேலம்

5. அப்துல் ஹாதி - 04149 222404 உளுந்தூர்பேட்டை

மேற்கண்ட அமைப்புக்குழு உடனடியாக தங்கள் பணிகளை செய்யவும், அக் குழுக்களுக்கு விழுப்புரம் மாவட்ட, பிரைமரிகளின் நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் வேண்டப்படுகிறது.

இந்த அறிவிப்பு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.

(ஒப்பம்) கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர்,
மாநிலப்பொதுச் செயலாளர்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்