Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Wednesday, November 10, 2010
30 மாவட்டத் தேர்தல்கள் முடிவடைந்தன இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள்


இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு பிரைமரிகள் அமைக்கும் பணி தமிழகம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவடைந்த 30 மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன. வடசென்னை, கிருஷ்ணகிரி மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, தர்மபுரி, விழுப்புரம் (வடக்கு), விழுப்புரம் (தெற்கு), கன்னியாகுமரி, வேலூர் (கிழக்கு), வேலூர் (மேற்கு), புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் ஆகிய 11 மாவட்டத் தேர்தல் கள் மட்டுமே நடைபெற உள்ளன. அந்த மாவட்டங்களும் இம் மாத இறுதிக்குள் மாவட்டத் தேர்தல்களை நடத்தி முடிக்க மாநிலத் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் 30-வது மாவட்டமாக தென்சென்னை மாவட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

தென்சென்னை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தேர்தல் சைதாப்பேட்டை பஜார் ரோட்டில் உள்ள வர்த்தகர் சங்கம் ஹாலில் 06-11-2010 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

கே.பி. இஸ்மத் பாட்சா தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பூவை எம்.எஸ். முஸ்தபா வரவேற்றுப் பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது, மாநிலச் செயலாளர் காயல் மகபூப், மாநில இளைஞரணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன் ஆகியோர் உரையாற்றினர்.

இக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் விவரம் வருமாறு- மாவட்ட கவுரவ ஆலோசகர்கள் -

1. எம்.ஓ.எஸ். செய்யது இஸ்மாயில் - திருவல்லிக்கேணி

2. ஏ.பி. அமானுல்லாஹ் - ஆயிரம் விளக்கு

தலைவர் - கே.பி. இஸ்மத் பாட்சா, 80-வது வட்டம்

செயலாளர் - பூவை எம்.எஸ். முஸ்தபா, சைதாப்பேட்டை

பொருளாளர் - மடுவை எஸ். பீர் முஹம்மது, வேளச்சேரி

துணைத் தலைவர்கள் -
கே. அப்துல் ரஹீம் - 73-வது வட்டம்

நத்தம் வி.ஏ. ஜஹாங்கீர் 84-வது வட்டம்

சர்க்கார் பி.எம். இஸ்மாயில் - 127-வது வட்டம்

திருவை ஆர்.எம் அப்துல் காதர் - 88-வது வட்டம்

எஸ். அய்யூப்கான் - 86-வது வட்டம்

எம். முஹம்மது நஸ்ருதீன் - 65-வது வட்டம்

ஐ. முஹம்மது சலாவுதீன் - 109-வது வட்டம்

எம். சவுகத் உசைன் - மைலாப்பூர்

ராயல் ஏ. ஷேக் - 141-வது வட்டம்

துணைச் செயலாளர்கள் -
கே.ஏ. டபிள்யூ. அப்துல் காதர் ஷெரீப் - 151-வது வட்டம்

கவிஞர் ஏ.ஷேக் மதார் - 109-வது வட்டம்

கே.எம். முஸ்தபா கமால் - 127-வது வட்டம்

ஏ.எச். ஹைதர் அலிகான் - 74-வது வட்டம்

என். முஹம்மது முபாரக் - 128-வது வட்டம்

வி.ஏ. அமானுல்லா - 94-வது வட்டம்

கே. ஜாஹீர் உசைன் - 132-வது வட்டம்

எஸ்.எம். ஆலம்கான் - 84-வது வட்டம்

அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் -
சைதை கவுஸ்பேக் (இளைஞர் அணி),

வேளச்சேரி ஒய். யாஸிர் அரபாத், பி.இ. (மாணவர் பேரவை)

திருவல்லிக்கேணி முஹம்மது நாசர் (தொழிலாளர் யூனியன்)

ஐஸ்ஹவுஸ் ஏ. பாத்திமா மொய்தீன் (மகளிர் அணி)

மைலாப்பூர் ஜலாலுதீன்- காயிதெ மில்லத் பேரவை

ஏ.எம்.ஒய். அப்துல் ரஹ்மான் - கல்வி மேம்பாட்டு அணி

மௌலவி கே.எஸ். சாகுல் ஹமீது உலமாக்கள் அணி

சைதை ஜே. சர்தார் - வர்த்தகர் அணி

ஏ. சுல்தான் மைதீன் - மஹல்லா ஜமாஅத்

ஒருங்கிணைப்பு அமைப்பாளர் பூவை எம்.எஸ். காதர் - மாவட்ட செய்தித் தொடர்பாளர்

மாநிலப் பிரதிநிதிகள்

1. காயல் மகபூப் - மைலாப்பூர்

2. வெ. ஜீவகிரிதரன் - மந்தைவெளிப்பாக்கம்

3. மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில் - ஜாம்பஜார்

4. ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் - தி.நகர்

5. எஸ்.எம். முஹம்மது ஹனீப் பாகவி - சைதை

6. எஸ்.ஒய் முஹம்மது தமீம் - டாக்டர் நடேசன் ரோடு

தென்சென்னை மாவட்டத்தில் 20 பிரைமரிகளும், 6 மாநிலப் பிரதிநிதிகள் இடம் பெறும் வகையில் உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். உறுப்பினர் சேர்ப்பும் - பிரைமரி அமைப்பும் தென்சென்னை யில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்