Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Sunday, November 21, 2010
புருனை காயிதெ மில்லத் பேரவை நிர்வாகிகள் தேர்வு


புருனை நாட்டில் காயிதெ மில்லத் பேரவை அண்மையில் அமைக்கப்பட்டது. அதனுடைய அமைப்புக் கூட்டத்தில் காயிதெ மில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்போது புருனை காயிதெ மில்லத் பேரவைக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு-

தலைவர் - ஹாஜி பி.எஸ்.பி. ஷேக் தாவூது

துணைத் தலைவர் - ஹாஜி ஏ. அஷ்ரப்

செயலாளர் - எ. ஆஸிக் ரஹ்மான்

துணைச் செயலாளர் - ஹாஜி டி. ஹிதாயத்துல்லாஹ்

நிதிச் செயலாளர் - ஹாஜி டி.எம்.எ. மன்சூர்

ஒருங்கிணைப்பாளர் - ஹாஜி ஜபருல்லாஹ்

மார்க்க ஆலோசகர்கள் - ஹாபிஸ் கமாலுதீன் ஹஸரத், ஹாபிஸ் ஷாநவாஸ் ஹஸரத், ஹாபிஸ் பஸுலுல்லாஹ் ஹஸரத், ஆலோசனைக் குழு - நசீர் அஹமது ஜக்கரியா, ஹாஜி முஹம்மது யூனுஸ், ஹாஜி ஜுபைர், ஹாஜி அலி, ஹாஜி நூர் முஹம்மது, ஹாஜி மாலிக், ஹாஜி சபருதீன், ஹாஜி சபீர்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்