Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, November 15, 2018 6 Rabiul Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Saturday, November 27, 2010
தலைமை நிலைய அறிவிப்பு


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாநகர் மாவட்டம் நகர பிரைமரி செயலாளராக செயல்பட்ட என்.இனாயத்துல்லாஹ், துணைத் தலைவர் டி.சபியுல் லாஹ், மாவட்ட பிரதிநிதிகள் என்.எச்.முஹம்மது இக்பால், பி.என்.முஹம்மது இஸ்மாயில், எம்.எம்.ஏ.நிஜார் அலி, எம்.அப்துல் காதிர் ரக்கீபு, ஏ.அக்பர் அலி ஆகியோர் இயக்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தி வருவதால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், அதன் காரணமாக அவர்கள் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்றிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றனர் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் அனுமதியுடன் இத்தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர்
சென்னை 27-11-2010 மாநில பொதுச்செயலாளர்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்