Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, November 15, 2018 6 Rabiul Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Friday, December 17, 2010
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாண்டிச்சேரி மாவட்ட அமைப்புக்குழு நியமனம்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புப் பணியைத் புதுச்சேரி மாநிலத்தில் துரிதப்படுத்துவதற்கு ஜனாப் சுலைமான் ஹாஜி அவர்களை மாநில அமைப்பாளராகச் கொண்டு, மாவட்டந்தோறும் அமைப்புக் குழுக்கள் நியமிக்கப்படுகின்றன.

புதுச்சேரி மாவட்ட இந்திய யூனின் முஸ்லிம் லீக் அமைப்புக் குழுவுக்குக் கீழ்க்கண்டவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

1. ரஹ்மத்துல்லாஹ் கான்

2. ஓ.ஏ. அபூ சாலிஹ்

3. ஏ. பீர் முஹம்மது

4. ஏ.எஸ். ஜமால் மைதீன்

5. வழக்கறிஞர் எம். சுலைமான்

6. பி. ஹம்ஸா

7. எம்.ஐ. முஹம்மது அலி

8. ஏ. அப்துல் காதர்

9. எம். ஹபீபுல்லாஹ்

10. ஏ. முஹம்மது கவுஸ்

இந்த அமைப்புக் குழுவுக்கு ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் கான் அமைப்பாளராக நியமிக் கப்படுகிறார்.

புதுச்சேரி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புக் குழு அமைப்பாளர், அமைப்புக் குழுவைக் கூட்டவும், உறுப்பினர் விண்ணப்ப படிவம் அச்சடிக் கவும், மாவட்டத்தில் பிரைமரி வாரியாக கன்வீனர்களை நியமிக்கவும் அதிகாரம் பெற்றவராவார். இந்த அமைப்புப் பணிகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லீக் தலைமை நிலையத்துக்குத் தெரிவிக்குமாறு அமைப்புக் குழு கன்வீனர் பணிக்கப்படுகிறார்.


பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
தேசிய பொதுச் செயலாளர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்