Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Wednesday, May 22, 2013 13 Rajab 1434

Flash News

...............

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Monday, January 17, 2011
தி டைம்ஸ் ஆஃப் லீக் வெளியீட்டு விழா தேதி மாற்றம்


18.1.2011 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமையகமான சென்னை மரைக்காயர் லெப்பை தெரு காயிதெ மில்லத் மன்ஸிலில் நடைபெறவிருந்த தி டைம்ஸ் ஆஃப் லீக் ஆங்கில மாத ஏடு வெளியீட்டு விழா தவிர்க்க இயலாத காரணத்தால் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டு 19.1.2011 புதன் கிழமை மாலை 4.30 மணிமுதல் 6மணிவரை அதே இடத்தில் நடைபெறும்.

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தேசிய தலைவர், மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் இ.அஹ்மது முதல் இதழை வெளியிடுகிறார்.

இவ்விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மாநாடு பற்றிய குறுந்தகடு (டி.வி.டி.) வெளியிடப்படுகிறது. மாநில மாநாடு நிறைவு விழா, மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைபபு கருத்தரங்கு, பிறைக் கொடி பேரணி மற்றும் தீர்மான உரைகள் அனைத்தும் இடம் பெறும் 8மணிநேரம் முழுமையான காட்சிகள் நான்கு குறுந்தகடுகளாக தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விலை ரூ.125 மட்டுமே.

தேவைப்படுவோர் முற்கூட்டியே தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்