Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Wednesday, February 2, 2011
மாநில பொதுக்குழு கூட்ட அழைப்பு


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்டம், இன்ஷா அல்லாஹ்

24-02-2011 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நகரில் கீழ்க்கண்ட முகவரியில் மாநிலத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.

தாங்கள் வருகை தர அன்புடன் அழைக்கிறோம்.

கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்
மாநில பொதுச் செயலாளர்


நிகழ்ச்சி நிரல்
1) அறிக்கை வாசித்தல்

2) டிசம்பர் 31, 2010 முடிய உள்ள வரவு, செலவு கணக்கு சமர்ப்பித்தல்

3) மாவட்ட தேர்தல்கள் அங்கீகாரம்

4) மாநில லீக் அமைப்பு விதிகள் அங்கீகாரம்

5) சட்டமன்ற தேர்தல்

6) தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள்


கூட்டம் நடைபெறும் இடம் - மாடர்ன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,

நாகூர் -நாகப்பட்டினம் பிரதான சாலை, நாகூர்- 611002

தகவர் தொடர்புக்கு - எம்.ஓ.எம். செய்யது அலி (மாவட்ட செயலாளர்) - 9443679027

ஜான் சாஹிப் (மாவட்ட துணைச் செயலாளர்) - 9443621188

எம்.ஏ. நத்தர்ஷா மரைக்காயர் (மாவட்ட துணைத் தலைவர்) - 9443785020

முக்கிய குறிப்பு - கூட்டத்திற்கு வரும் போது அவசியம் இந்த அழைப்பு கடிதத்தை உடன் கொண்டு வர வேண்டுகிறோம்.

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்