Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, May 24, 2013 14 Rajab 1434

Flash News

...............

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Friday, April 08, 2011
தலைமை நிலைய அறிவிப்பு


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டிருந்த மண்டல செயலாளர்கள் பொறுப் புக்கள் அனைத்தும் மாவட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துவிட்ட காரணத்தால் காலாவதியாகிவிட்டன.

இப்போது மண்டலச் செயலாளர் பதவி என்ற ஒன்று இல்லை. அரசியல் ஆதாயத்திற்காக இந்த பதவியின் பெயரை பயன்படுத்தி விளம்பரம் செய்தால் அவர்கள் மீது கட்சி விரோத நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

தமிழக பொதுத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீவிர பணி செய்து வருகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பொறுப்புக்களில் இருப்போர் வேறு எந்த அமைப்பின் பெயரையும் பயன் படுத்தி தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு மாற்றமாக பிரச்சாரம் அல்லது எத்தகைய அறிவிப்புக்கள் வெளியிட் டாலும் அவை கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட அறிவிப்புக்கள் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறது. கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மாநில பொதுச் செயலாளர்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்