Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, May 20, 2013 11 Rajab 1434

Flash News

.....சன் நியூஸ் தொலைகாட்சியில் இன்று இரவு 9மணி முதல் 10மணி வரை விவாத மேடையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் வழக்கறிஞர் வெ.ஜுவகிரிதரன் பங்கேற்கிறார் காணத்தவறாதீர்கள்...........

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Thursday, July 14, 2011
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி தமிழ்நாடு மாநில அமைப்புக்குழு


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில அளவில் அனைத்து மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் பிரைமரிகளின் இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தென்காசி வி.டி.எஸ்.ஆர். திருமண மகாலில் தலைவர் பேராசிரியர் கே.எம்.

காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற போது இளைஞர் அணியின் மாநில அமைப்புக் குழுவாக தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம்:

1. வழக்கறிஞர் முனாப் அதிராம்பட்டினம்

2. எம்.கே. முஹம்மது யூனூஸ் பள்ளபட்டி

3. அன்வர் பாட்சா கோட்டகுப்பம்

4. முஹம்மது ஆரிப் ஈரோடு

5. எம். முஹம்மது யூனூஸ் பனையூர்

6. வி.கே. ஹனீபா நீலகிரி

7. எம். முஹம்மது அலி தென்காசி

8. யு.எஃப். அப்துல் ஹக்கீம் மேட்டுப்பாளையம்

9. அஹமது பஸல் - சென்னை

10. முஹம்மது இபுராஹீம் மங்கலம்

11. செய்யது இபுராஹீம் கடையநல்லூர்

12. எம். தாஜுத்தீன் சிதம்பரம்

இந்த அமைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வரும் 30-ம் தேதி சென்னையில் நடைபெறும்.

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்