Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, November 15, 2018 6 Rabiul Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Saturday, July 16, 2011
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாணவர் பேரவை ஆலோசனைக் கூட்ட அறிவிப்பு


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில முஸ்லிம் மாணவ பேரவை (எம்.எஸ்.எப்) ஆலாசனைக் கூட்டம் மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் 30-07-2011 சனிக் கிழமை காலை 10 மணி அளவில் எஸ்.எம்.எச். திருமண மஹால், மரைக்காயர் லெப்பைத் தெரு, சென்னை-600001 (தலைமை நிலையம் காயிதெ மில்லத் மன்ஸில் அருகில்) நடைபெறும். இக்கூட்டத்திற்கு முஸ்லிம் மாணவர் பேரவையின் மாவட்ட, நகர, கல்லூரி, மதரஸா எம்.எஸ்.எப். அமைப்பாளர்கள் வருகைத் தந்து ஆலோசனை வழங்கிட அன்புடன் அழைக்கிறோம்.

எல்.கே.எஸ். மீரான் மொய்தீன் மாநில எம்.எஸ்.எப். அமைப்பாளர் செல் - 9843064664

தொடர்புக்கு:

வி. முஹம்மது தய்யூப் வேலூர் மேற்கு மாவட்ட மாணவர் பேரவை அமைப்பாளர் செல் - 9944000057

டி.கே. ஷாநவாஸ் செல் - 9500034786

ஏ. செய்யது பட்டாணி செல் - 9629932801

சென்னை மண்டல மாணவர் பேரவை அமைப்புகுழு உறுப்பினர்கள்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்