Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, May 21, 2013 12 Rajab 1434

Flash News

...............

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Thursday, July 21, 2011
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில இளைஞரணி அமைப்புக் குழு கூட்டம்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட துணை அமைப்புகளை மாநில அளவில் ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 11-07-2011 அன்று தென்காசியில் நடைபெற்ற இளைஞரணி மாநில ஆலோசனைக் கூட்டத்திற்கு தாங்கள் வருகை தந்து மேலான கருத்துக்களை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

இளைஞரணிக்கான செயல் திட்டங்கள் மற்றும் சட்ட விதிகள் உருவாக்கிட அமைக்கப்பட்டுள்ள மாநில அமைப்புக் குழுவில் தாங்கள் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள மைக்கு தலைமை நிலையத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணியில் மாநில அமைப்புக் குழு முதல் கூட்டம் மாநில தலைவர்

முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில், எதிர்வரும் 30.07.2011 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தலைமை நிலையமான காயிதெ மில்லத் மன்ஸில், 36, மரைக்காயர் லெப்பைத் தெரு, சென்னை - 600001 என்ற முகவரியில் நடைபெறும். தாங்கள் அவசியம் வருகை தந்து மேலான கருத்துக்களை தெரிவித்திட அன்புடன் அழைக்கின்றோம்.

ஒப்பம்: கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மாநில பொதுச் செயலாளர்

வருகை குறித்த தகவலுக்கு.....

ஹாஜி கே.எம். நிஜாமுதீன்
(மாநில இளைஞரணி அமைப்பாளர்) செல் - 9444132458

(இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில இளைஞர் அணி அமைப்புக் குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்)

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்