Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, May 23, 2013 13 Rajab 1434

Flash News

...............

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Thursday, July 28, 2011
திருப்பூர் காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இ.யூ. முஸ்லிம் லீக் வக்கீல் நோட்டீஸ்


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நகரச் செயலாளர் என சொல்லிக் கொண்டு கட்சிப் பெய ரையும், கொடியையும் தவறாகப் பயன்படுத்திய திருப்பூரை சேர்ந்த அஸீம் பாஷா, ஜே ஷாஜஹான் ஆகியோர் மீதும், உரிய ஆவணங்கள் தாக்கல் செய்து முறைப்படி புகார் கொடுத்தும் கூட்டம் நடத்த அனுமதி வழங்கிய திருப்பூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராஜாராம், திருப்பூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செட்ரிக் மேனுவல் ஆகியோர் மீதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்துள் ளது. இதுதொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில வழக்கறி ஞர் அணி அமைப்பாளர் வி. ஜீவகிரிதரன் மற்றும் வழக்கறிஞர் கே. எஸ். கீர்த்திவாசன் ஆகியோர் இன்று நோட்டீஸ் அனுப்பி யுள்ளனர்.

மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் மாண்புமிகு இ.அஹமத் அவர்களை தேசியத் தலைவராகவும், பேராசிரி யர்கே.எம். காதர் மொகிதீன் அவர்களை தேசிய பொதுச் செயலாளராகவும், தமிழ் நாடு மாநிலத் தலைவராக வும், கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்களை மாநில பொது செயலாள ராகவும் கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்படுகிறது.

ஆனால், வேறு நபர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரையும், பச்சிளம் பிறைக்கொடி யையும் பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர். இது தொடர்பாக சென்னை உரி மையியல் நீதிமன்றத்தில் எம்.ஜி. தாவூத் மியாகான் உள்ளிடடோர் மீது வழக்கு தொடரப்பட்டு நிரந்தர உறுத்துக்கட்டளை பெறப்பட்டுள்ளது.

எனவே, அவர்கள் இப் பெயரை பயன்படுத்தி அரசியல் நடத்தக்கூடாது என திருப்பூர் காவல் துறையிடம் திருப்பூர் புறநகர் மாவட்டத் தலைவர் எஸ். சிராஜுதீன், மாவட்டச் செயலாளர் என். சையது முஸ்தபா ஆகியோர் புகார் செய்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை பயன்படுத்தி முறைகேடாக நிகழ்ச்சி நடத்த காவல் துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

இதனை எதிர்த்து மேற்குறிப்பிடப்பட்டுள் காவல் துறை அதிகாரிகள் இருவர் மற்றும் கட்சி பெயரை தவறாக பயன் படுத்திய இருவர் உள் ளிட்ட நால்வர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர எச்ச ரிக்கை செய்து வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட் டுள்ளது.

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்