Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Sunday, July 31, 2011
எம்.எஸ்.எஃப். மாநில அமைப்புக்குழு உறுப்பினர்கள்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அணியான முஸ்லிம் ஸ்டூடண்ட் பெடரேசன் (எம்.எஸ்.எஃப்) அனைத்து மாவட்ட, நகர, கல்லூரி மற்றும் மதரஸா அமைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் 30-07-2011 அன்று சென்னையில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் எம்.எஸ்.எஃப் மாநில அமைப்புக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் விபரம் வருமாறு-

1. பாம்புகோயில்சந்தை வி.ஏ.செய்யது பட்டாணி

2. பேர்ணாம்பட் முஹம்மது தையூப்

3. சென்னை டி.கே. ஷாநவாஸ்

4. ராமநாதபுரம் சிராஜுதீன்

5. திருவண்ணாமலை முஹம்மது பஹீம்

6. சென்னை சபீர் அஹமது

7 தேவதானப்பட்டி அப்துல் பாசித்

8. பண்ருட்டி ராஜா முஹம்மது

9. புளியங்குடி முஹம்மது அல்-அமீன்

10. தர்மபுரி சிராஜுதீன்

11. நாகூர் முனவ்வர் முஹ்சின்

12. திருவள்ளூர் அன்சாரி

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்