Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, November 15, 2018 6 Rabiul Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Friday, August 12, 2011
இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்ட அறிவிப்பு


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழுக் கூட்டம் கீழ்க்கண்ட முகவரியில் இன்ஷா அல்லாஹ் 10-09-2011 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

புதிய பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உறுப்பினர்களுக்கு தனி தபால் மூலம் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

(ஒப்பம்) கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மாநில பொதுச் செயலாளர்

நிகழ்ச்சி நிரல்:-

1. அறிக்கையும், வரவு - செலவு கணக்குகளும் சமர்ப்பித்தல்

2. மாவட்டத் தேர்தல் அங்கீகாரம்

3. அமைப்பு விதி திருத்தங்கள்

4. தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள்

கூட்டம் நடைபெறும் இடம்:-

அஸ்ஸலாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி திருமங்கலக்குடி - 612102, ஆடுதுறை வழி (கும்பகோணம் -மயிலாடுதுறை நெடுஞ்சாலை) தஞ்சாவூர் மாவட்டம்.

வருகை குறித்த தகவலுக்கு:-

ஹாஜி பி.எஸ். ஹமீது (மாவட்ட தலைவர்)- 9364272005

ஹாஜி லயன் ஏ. பஷீர் அஹமது ( மாவட்ட செயலாளர் - 9789550768

ஹாஜி ஏ.எம். அப்துல் காதர் (மாவட்ட பொருளாளர்) - 04373-260337

ஜனாப் ஏ.எம். ஷாஜஹான் - 9965904553

ஜனாப் எம்.ஜெ.ஏ. ஜமால் முஹம்மது இப்ராஹீம் - 9487578600

ஜனாப் ஓ. முஹம்மது ஹுசைன் - 9443524846

குறிப்பு: அவசியம் அழைப்புக் கடிதத்தை உடன் கொண்டு வர வேண்டு கிறோம்.

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்