Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, May 19, 2013 9 Rajab 1434

Flash News

.....சன் நியூஸ் தொலைகாட்சியில் இன்று இரவு 9மணி முதல் 10மணி வரை விவாத மேடையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் வழக்கறிஞர் வெ.ஜுவகிரிதரன் பங்கேற்கிறார் காணத்தவறாதீர்கள்...........

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Friday, August 12, 2011
இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில (புதிய) பொதுக்குழு கூட்ட அறிவிப்பு


மாவட்ட முஸ்லிம் லீகுகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டத் தலைவர், செயலாளர் மற்றும் மாநில பிரதிநிதிகளையும் கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில (புதிய) பொதுக்குழுக் கூட்டம் கீழ்க்கண்ட முகவரியில் 10-09-2011 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.

புதிய பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உறுப்பினர்களுக்கு தனி தபால் மூலம் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

(ஒப்பம்) பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மாநில தலைவர் நிகழ்ச்சி நிரல்:

1. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல்.

2. உள்ளாட்சி மன்ற தேர்தல்.

3. தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள்

கூட்டம் நடைபெறும் இடம்:-

அஸ்ஸலாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி திருமங்கலக்குடி - 612102, ஆடுதுறை வழி

(கும்பகோணம் -மயிலாடுதுறை நெடுஞ்சாலை) தஞ்சாவூர் மாவட்டம்.

பேரூந்து நிறுத்தம் : ஆடுதுறை ரயில் நிலையம் : கும்பகோணம்

குறிப்பு: மாநில பொதுக்குழு உறுப்பினருக் கான நான்காண்டு சந்தா ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டும்) முன்னதாகவோ அல்லது கூட்டம் நடைபெறும் சமயமோ செலுத்த வேண்டு கிறோம். இந்த அழைப்புக் கடிதத்தை யும் உடன் அவசியம் கொண்டுவர வேண்டுகிறோம்.

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்