Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Thursday, September 15, 2011
மாநில நிர்வாகிகள் உயர்நிலை அரசியல் ஆலோசனைக்குழு கூட்டம்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் மற்றும் உயர்நிலை அரசியல் ஆலோசனைக்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வரும் 20-09-2011 செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகமான 36, மரைக்காயர் லெப்பைத் தெரு, சென்னை - 600 001 முகவரியில் உள்ள காயிதெ மில்லத் மன்ஸிலில் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க உள்ள இக்கூட்டத்திற்கு தாங்கள் அவசியம் வருகை தருமாறு அன்போடு அழைக்கிறோம்.

(கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்)< மாநில பொதுச் செயலாளர்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்