Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Wednesday, May 22, 2013 13 Rajab 1434

Flash News

...............

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Sunday, September 18, 2011
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள், உயர்நிலை அரசியல் ஆலோசனைக்குழு கூட்டம்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் மற்றும் உயர்நிலை அரசியல் ஆலோசனைக்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வரும் 20-09-2011 செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகமான 36, மரைக்காயர் லெப்பைத் தெரு, சென்னை - 600 001 முகவரியில் உள்ள காயிதெ மில்லத் மன்ஸிலில் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க உள்ள இக்கூட்டத்திற்கு மாநில நிர்வாகிகளும், உயர்நிலை அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்களும் அவசியம் வருகை தருமாறு அன்போடு அழைக்கிறோம்.

வஸ்ஸலாம். அன்புள்ள, கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மாநில பொதுச் செயலாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்