Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, May 19, 2013 9 Rajab 1434

Flash News

.....சன் நியூஸ் தொலைகாட்சியில் இன்று இரவு 9மணி முதல் 10மணி வரை விவாத மேடையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் வழக்கறிஞர் வெ.ஜுவகிரிதரன் பங்கேற்கிறார் காணத்தவறாதீர்கள்...........

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Saturday, October 08, 2011
உள்ளாட்சி தேர்தலில் மாநில அளவில் எந்தக் கட்சியுடனும் இ.யூ.முஸ்லிம் லீக் உடன்பாடு கொள்ளவில்லை


தமிழக உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்தும் தனிச்சின்னத்திலும் வாய்ப்புள்ள தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மாநில அளவில் எந்தவொரு அரசியல் இயக்கத்துடனும் உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி வைக்கவில்லை.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் மற்றும் மாவட்ட முஸ்லிம் லீகுகள் ஆங்காங்கே உள்ள நிலைமைக்குத் தக்கவாறு தொகுதி உடன்பாடுகள் செய்து கொண்டுள்ளன.

அது தவிர, வேறு எந்த வகையிலும் எந்த அரசியல் கட்சியுடனும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைமை எவ்வித உடன்பாடும் கொள்ளவில்லை என்பதையும்,

எந்தவொரு பிறகட்சி வேட்பாளருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைமை தனிப்பட்ட முறையில் எவ்வித ஆதரவும் தெரிவிக்கவில்லை என்பதையும் இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாநிலத் தலைவர் மூனிருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பொதுச் செயலாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்