Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, May 19, 2013 10 Rajab 1434

Flash News

.....சன் நியூஸ் தொலைகாட்சியில் இன்று இரவு 9மணி முதல் 10மணி வரை விவாத மேடையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் வழக்கறிஞர் வெ.ஜுவகிரிதரன் பங்கேற்கிறார் காணத்தவறாதீர்கள்...........

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Wednesday, November 09, 2011
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் , பொதுச் செயலாளர் 13-ம் தேதி சென்னை திரும்புகின்றனர்


சவூதி அரபிய அரசின் அழைப்பின் பேரில் ஹஜ் நல்லண்ண பயணம் மேற்க்கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர், பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையிலான குழுவினர் தங்களின் ஹஜ் கடமைகளை முடித்து விட்டு இன்று புனித மதினா நகர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். வரும் 12-ம் தேதி டெல்லி திரும்புகின்றனர். 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு ’இன்டிகோ விமானம்’ மூலம் சென்னை திரும்புகின்றனர். சென்னை விமான நிலையத்திற்கு தென் சென்னை, வடசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மேற்கு, வேலூர் கிழக்கு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் நிர்வாகிகளும், செயல்வீரர்களும் வரவேற்ப்பு நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

எம்.எஸ்.ஏ. ஷாஜஹான்
மாநில பொருளாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - தமிழ்நாடு

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்