Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, November 15, 2018 6 Rabiul Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Wednesday, November 23, 2011
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 10-12-2011 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கீழ்க்காணும் முகவரியில் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. செயற்குழு உறுப்பினர் களும், விசேஷ அழைப்பாளர்களும் தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

மாநில செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து அன்று அதே அரங்கில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு பாராட்டும், கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தேர்வு செய்யப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் முழு முகவரியை தலைமை நிலையத்திற்கு உடனே அனுப்பி வைப்பதோடு, அவர்களை கூட்டத்திற்கு உடன் அழைத்து வரும்படி அனைத்து மாவட்ட தலைவர் / செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிகழ்ச்சி நிரல் :-

1. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

2. தேசிய செயற்குழு கூட்ட தீர்மானம்

3. இயக்கப்பணிகள். தலைவர் அனுமதியுடன் இதர விசயங்கள்

* காலை 10.00 முதல் பகல் 1.30 மணி வரை மாநில செயற்குழு கூட்டம்

* பகல் 1.30 முதல் 2.30 வரை தொழுகை, உணவு இடைவேளை

* பிற்பகல் 2.30 முதல் மாலை 6 மணி வரை உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

கூட்டம் நடைபெறும் இடம் :

ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஸ்ணய்யர் கம்யூனிட்டி ஹால்

143, லேக் வியூ சாலை, கே.கே. நகர்

(அப்பல்லோ மருத்துவமனை அருகில்) மதுரை - 620 020.

( ஒப்பம் ) கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்

மாநில பொதுச் செயலாளர்

வருகை குறித்த தகவலுக்கு..

டாக்டர் ஏ.கே. முகைதீன் எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்.,எம்.சி.எச்.,

(மதுரை புறநகர் மாவட்ட தலைவர்)- 9788109744

ஜனாப் ஜாகிர் ஹுசைன் - 9842107868

(மதுரை மாநகர் மாவட்ட (பொறுப்பு) தலைவர்

ஜனாப் ஏ. இக்பால் பாஷா - 9894409381

(மதுரை மாநகர் மாவட்ட செயலாளர்)

ஜனாப் எஸ். ஜாகிர் உசேன் - 9842933827 (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்)

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்