Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, November 15, 2018 6 Rabiul Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Thursday, November 24, 2011
பால், பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து டிச.3-ல் இ.யூ.முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்ட தலைவர், செயலாளருக்கு வேண்டுகோள்


வரலாறு காணாத வகையில் பால் மற்றும் பேருந்து கட்டணங்களை உயர்த்தி உள்ள தமிழக அரசு மின்கட்டணத்தையும் உயர்த்த பரிந்துரை செய்துள்ளது.

பொது மக்களை வெகுவாக பாதிக்கும் இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தி வருகிறது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் தலைவர் பேராசிரியர் அவர்கள் தலைமையில்

23-11-2011 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாக செய்திகள் வந்துள்ளன. தமிழகம் முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களை நடத்தி வட்டாட்சியர் இடம் கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்க வேண்டுமென தலைவர் பேராசிரியர் அவர்கள் அறிவிப்பு செய்துள்ளார்கள்.

எனவே எதிர்வரும் 03-12-2011 சனிக்கிழமை தமிழகத்தின் அனைத்து தாலுகா அலுவலகம் முன்பும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்து கோரிக்கை மனுவையும் சமர்ப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

இத்தேதிக்கு முன்னதாகவே ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்திருந்தால் அந்த நாளிலேயே நடத்துமாறும் தாலுகா அலுவலகங்கள் இல்லாத ஊர்களில் மின்வாரிய அலுவலகம் அல்லது பொருத்தமான இடங்களில் நடத்துமாறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முறைப்படி காவல்துறையிடம் அனுமதி பெறவும் வேண்டுகிறோம்.

கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மாநில பொதுச் செயலாளர் குறிப்பு:- ஆர்ப்பாட்ட முடிவில் வட்ட ஆட்சியரிடம் கொடுக்க வேண்டிய மனுவின் மாதிரி மாவட்ட தலைவர் / செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்