Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, May 19, 2013 9 Rajab 1434

Flash News

.....சன் நியூஸ் தொலைகாட்சியில் இன்று இரவு 9மணி முதல் 10மணி வரை விவாத மேடையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் வழக்கறிஞர் வெ.ஜுவகிரிதரன் பங்கேற்கிறார் காணத்தவறாதீர்கள்...........

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Thursday, December 08, 2011
மதுரையில் இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டமும், அதனைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதி நிதிகளுக்கு பாராட்டு விழாவும் - 10-12-2011 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 6 மணி வரை தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில், ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் கம்யூனிட்டி ஹால், 143, லேக் வியூ சாலை, கே.கே. நகர் (அப்பல்லோ மருத்துவமனை அருகில்) மதுரை - 620 020 முகவரியில் நடைபெறுகிறது.

இக் கூட்டத்தில் பங்கேற்க 9-ம் தேதி வெள்ளிக் கிழமை மாலையே வருகை தரக்கூடியவர்களுக்கு கூட்டம் நடைபெறும் ஹாலிலேயே தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக் கூட்டத்திற்கு வருகை தரும் மாநில செயற்குழு உறுப்பினர்களும், விசேஷ அழைப் பாளர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் கீழ்க்காணும் நபர்களிடம் தங்கள் வருகை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம். 1. டாக்டர் ஏ.கே. முகைதீன், எம்.எஸ்.,(9442022276)

2. இன்ஜினியர் ஜாகீர் உசேன், (9842107868)

3. ஜனாப் ஏ. இக்பால் பாஷா (9894409381)

4. எஸ். ஜாகீர் உசேன் (9842933827)

5. கவிஞர் ஜே. சையது ஜாபர் (9842488548)

6. ஏ. ஜாகீர் உசேன் (9843484600)

7. எம். ராஜா முஹம்மது (9842194553)

8. எம். ரபீக் ராஜா (9788868226)

9. அய்யூப் கான் (9786996384)

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்