Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, May 24, 2013 14 Rajab 1434

Flash News

...............

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Saturday, December 24, 2011
அனைத்து மாவட்டங்களிலும் சுதந்திர தொழிலாளர் யூனியன் (எஸ்.டி.யூ ) அமைப்பாளர்களை ஏற்படுத்திட வேண்டுகோள்...


10-12-2011 அன்று மதுரையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானித்தபடி, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட அணியான சுதந்திர தொழிலாளர் யூனியன் (எஸ்.டி.யூ) மாநில அளவில் ஏற்படுத்திட முடிவு

செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.டி.யூ. அமைப்பாளர்களை நியமித்து விரைவில் மாநில எஸ்.டி.யூ. நிர்வாகத்தை ஏற்படுத்திட தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் பெருந்தகை அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

2012 ஜனவரி இறுதியில் மாவட்ட எஸ்.டி.யூ அமைப்பாளர்களின் கூட்டம் நடைபெற இருப்பதால் அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.டி.யூ. அமைப்பாளர்களை நியமித்து , அவர்களின் முழு முகவரி மற்றும் அலைபேசி எண் விபரங்களை தலைமை நிலையத்திற்கு விரைவாக அனுப்பிட மாவட்ட தலைவர் / செயலாளர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் மேலான ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி.

தங்களின் அன்புள்ள, கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் கே.எம்.நிஜாமுதீன் மாநில பொதுச் செயலாளர், மாநில எஸ்.டி.யூ. அமைப்பாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செல்-9444132458

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்