Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, May 21, 2013 11 Rajab 1434

Flash News

...............

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Wednesday, April 04, 2012
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்மாநில செயற்குழு கூட்டம்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 14-04-2012 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கீழ்க்காணும் முகவரியில் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது வருகை தர அன்புடன் வேண்டுகிறோம். வஸ்ஸலாம். நிகழ்ச்சி நிரல் :-

1. இந்திய தேர்தல் ஆணைய அங்கீகாரமும் இயக்கப் பணிகளின் விரிவாக்கமும்

2. ஏப்ரல் 20ம் தேதி முதல் தமிழகத்தில் துவங்க இருக்கின்ற சமூக - பொருளாதார கணக்கெடுப்பு சம்பந்தமாக

3. ஹஜ் மானிய பிரச்சினை சம்பந்தமாக

4. அரசியல் நிலைமை

4. தலைவர் அனுமதியுடன் இதர விசயங்கள்.

கூட்டம் நடைபெறும் இடம் :

சோலை மஹால் திருமண மண்டபம் 31, திருச்சி பிரதான சாலை (இ.எஸ்.மருத்துவமனை அருகில்) விழுப்புரம் - 1

தங்கள் அன்புள்ள,

கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மாநில பொதுச் செயலாளர், இ.யூ.முஸ்லிம் லீக்

தாங்கள் வருகைக்கு தொடர்பு கொள்ள :

ஹாஜி டாக்டர் ஏ. இக்பால் பாஷா (விழுப்புரம் கிழக்கு மாவட்ட தலைவர்) - 7598336406

ஹாஜி எஸ்.எம். அமீர் அப்பாஸ் (விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் - 9443267792

ஹாஜி ஷேக் தாவூத் (விழுப்புரம் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் ) - 9842856117

ஹாஜி வி.ஆர். இப்ராஹிம் ( மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்) - 8015367468

ஜனாப் ஏ. அன்வர் பாஷா ( மாநில இளைஞர் லீக் இணைச் செயலாளர்) - 9894771185

ஜனாப் சுல்தான் முகைதீன் ( விழுப்புரம் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர்) - 9976994454

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்