Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, May 19, 2013 9 Rajab 1434

Flash News

.....சன் நியூஸ் தொலைகாட்சியில் இன்று இரவு 9மணி முதல் 10மணி வரை விவாத மேடையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் வழக்கறிஞர் வெ.ஜுவகிரிதரன் பங்கேற்கிறார் காணத்தவறாதீர்கள்...........

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Monday, May 28, 2012
ஜுன் 5ம் தேதி உயர்நிலை அரசியல் ஆலோசனைக்குழு கூட்டம்


காயிதே மில்லத் 117வது பிறந்தநாள் சென்னை வாலாஜா மஸ்ஜிது வளாகத்தில் ஜியாரத் பாத்திஹா ஜுன் 5 செவ்வாய் காலை நடைபெறும்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவனத் தலைவர் காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் 117-வது பிறந்த நாளான ஜுன் 5ம் தேதி செவ்வாய் காலை 8.30 மணிக்கு சென்னை வாலாஜா நவாப் மஸ்ஜிது வளாகத்தில் ஜியாரத் ஃபாத்திஹா மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் நடைபெறும். அனைவரும் பங்கேற்க கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் மாநில பொதுச் செயலாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உயர்நிலை அரசியல் ஆலோசனைக்குழு கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில உயர்நிலை அரசியல் ஆலோசனைக்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வரும் 05-06-2012 செவ் வாய்கிழமை காலை 11 மணிக்கு 36, மரைக்காயர் லெப்பைத் தெரு, சென்னை - 600 001 முகவரியில் உள்ள `காயிதெ மில்லத் மன்ஸிலில்’’ தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் நடைபெற வுள்ளது.

இக்கூட்டத்திற்கு உயர்நிலை அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் அவசியம் வருகை தருமாறு அன்போடு அழைக்கிறோம்.

அன்புள்ள, (கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்) மாநில பொதுச் செயலாளர் நிகழ்ச்சி நிரல்:

1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணியின் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டிற்கான இடம் முடிவு செய்தல் 2. முஸ்லிம் மாணவர் பேரவை பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கான தேதி முடிவு செய்தல் 3. அரசியல் நிலவரங்கள், இயக்க நடவடிக் கைகள், தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள்.

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்