Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, November 15, 2018 6 Rabiul Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Thursday, October 24, 2013
ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் பணிக்குழு


ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளராக திரு மாறன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீவிர பணி செய்து வருகிறது. இப்பணிகளை ஒருங்கிணைக்கவும், விரிவு படுத்தி விரைவு படுத்தவும் கீழ்காணும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பணிக்குழு தலைவர்:- எம்.பி காதர் உசேன் (மாநில துணைத் தலைவர், இ.யூ.முஸ்லிம் லீக்) செல்-9344557770

குழுவினர் கே.எம். முஹம்மது ரபிக் (சேலம் மாவட்டத் தலைவர், இ.யூ.முஸ்லிம் லீக்) செல்-9362108557

ஏ. அன்சர் பாஷா (சேலம் மாவட்ட செயலாளர், இ.யூ.முஸ்லிம் லீக்) செல்-9344603770

எஸ். ஹன்னு (எ) சாதிக் பாஷா (சேலம் மாவட்ட பொருளாளர், இ.யூ.முஸ்லிம் லீக்) செல்-9843060805

எம். ஹஸன் ஜக்கரியா (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) செல்-9443469629

பி.ஏ. ஷாபுதீன் (சேலம் மாநகர தலைவர், இ.யூ.முஸ்லிம் லீக்) செல்-9443304519

எம். நசீர் பாஷா (சேலம் மாநகர செயலாளர், இ.யூ.முஸ்லிம் லீக்) செல்- 9994509856

எஸ்.என். காஜா முகையத்தீன் (ஏற்காடு நகர தலைவர், இ.யூ.முஸ்லிம் லீக்) செல்-9894791525

பி. காஜா முகைதீன் (பேளூர் நகர தலைவர், இ.யூ.முஸ்லிம் லீக்) செல்-9943733849

ஏ.கே. நஜீர் அஹ்மது (மாநில பொதுக்குழு உறுப்பினர், இ.யூ.முஸ்லிம் லீக்) செல்-9443305812

ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் அனைவரும் மேற்கண்ட குழுவினரோடு தொடர்பு கொண்டு தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்கு முழு மூச்சுடன் பணி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த அறிவிப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது. -கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மாநில பொதுச்செயலாளர், இ.யூ.முஸ்லிம் லீக்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்