Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, November 15, 2018 6 Rabiul Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Monday, December 23, 2013
முசாபர் நகர் கலவர நிவாரண நிதி


உத்திபிரதேச மாநிலம், முசாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுமாறு 15.10.2013 அன்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு இதுவரை வந்த தொகை, பெயர் விவரங்களுடன் மணிச்சுடர் நாளிதழில் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 11.12.2013 அன்று தேதி முடிய வந்துள்ள தொகை ரூபாய் = 35,35,367.50

16.12.2013 சிஹாப் ஆரப்பேட்டா, மேப்படி, கேரளா -1,000

மலப்புரம் எஸ்.பி.ஐ. கிளை மூலம் கேரளா -1,600

ஆடுதுறை ஜமால் முஹம்மது இப்ராஹிம் -5,000

23.12.2013 அன்று தேதி முடிய வந்துள்ள மொத்த தொகை ரூபாய் = 35,42,967.50

முசாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி வசூலித்து வைத்திருப்போர் அல்லது தர விரும்புவோர் IUML RELIEF FUND STATE BANK OF INDIA CURRENT ACCOUNT NO:32476975149 CODE NO:3207, CHENNAI என்ற வங்கி கணக்கிலோ IUML RELIEF FUND என்ற பெயரில் காயிதே மில்லத் மன்ஸில், 36 மரைக்காயர் லெப்பைத் தெரு சென்னை-600 001 என்ற முகவரிக்கு காசோலை / வரைவோலை/ பணவிடையாகவோ 31.12.2013க்குள் கிடைக்கச் செய்யும் படியாக அனுப்பித்தர வேண்டும். அதற்கு பிறகு இந்நிவாரண நிதிக்காக வரும் தொகை எக்காரணம் கொண்டும் ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பப்படும் என்பதை இதன் மூலம் அறியத்தருகிறோம். பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேசிய பொதுச்செயலாளர் இ.யூ.முஸ்லிம் லீக்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்