Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, January 20, 2019 13 Jumad Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்
{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Wednesday, December 25, 2013
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அனைத்து மாவட்ட தலைவர்/செயலாளர் கவனத்திற்கு.....


அறிவிப்பு:1 28.12.2013 சனிக்கிழமை திருச்சியில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டிற்கு தமிழக முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தர இருப்பதாக தலைமை நிலையத்திற்கு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஆர்வ துடிப்போடு வரக்கூடியவர்களுக்கும், அவர்கள் வருகின்ற வாகனங்களுக்கும் எத்தகையை இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், வருகை தருவோர் திருச்சி எல்லைக்குள் வந்ததும் தொழுகை மற்றும் தங்களை தயார் படுத்திக்கெள்வதற்கு கீழ்க்காணும் வழிகாட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன் விவரம் வருமாறு:- ஐ. திருச்சி நுழைவு எல்லைப்பகுதிகளில் மஸ்ஜித் வழிகாட்டுக்குழு:-

ஒருங்கிணைப்பாளர்:-

பிர்தவ்ஸ்-9842067839 / 9171931114

1. புதுப்பேட்டை வழியாக வருபவர்களுக்கு:- இடம்: ஏர்போர்ட் பள்ளிவாசல் வழிகாட்டிகள்:ஜி.எம். ஹாசிம்-9976518864 9843015767

எஸ். முஹம்மது பாரூக்-9443411290 செய்யது நஜீர் (முஅத்தீன்)-9362952423 2. தஞ்சை வழியாக வருபவர்களுக்கு:-

இடம்: துவாக்குடி மெயின் ரோடு பள்ளிவாசல்

வழிகாட்டிகள்: ஜஹாங்கீர் (எம்.ஒய்.எல்)- 9994162145

எம்.எஸ். கலீல்-9942394717

3. சென்னை வழியாக வருபவர்களுக்கு:-

இடம்: எம்.ஏ.எம். கல்லூரி வளாகம்,

சிறுகனூர் திருச்சி

4.கரூர் பைபாஸ் வழியாக வருபவர்களுக்கு:-

இடம்: கம்பரசன் பேட்டை பள்ளிவாசல் மற்றும் ஜீயாபுரம் பள்ளிவாசல்

வழிகாட்டி: மௌலவி அப்பாஸ் அலி இல்ஆமி-9994304083

5. திண்டுக்கல் பைபாஸ் வழியாக வருபவர்களுக்கு:-

இடம்: சத்திரப்பட்டி பள்ளிவாசல் மற்றும் கருமண்டபம் பள்ளிவாசல் வழிகாட்டிகள்: உமர் கத்தாப்-9750396503

அஸ்ரப் அலி-9150190220

6. மதுரை வழியாக வருபவர்களுக்கு:-

இடம்: பி.எஸ்.எஸ். மஹால்

(பழைய கே.எம்.எஸ். மஹால்) பீம நகர் திருச்சி.

வழிகாட்டிகள்: கே.பி. காதர் உசேன்-9500882890

முஹம்மது அலி ஜின்னா-9597343336

இளம்பிறை எழுச்சி பேரணி துவங்கும் இடம் மாற்றம்

பெரும் எண்ணிக்கையில் செயல் வீரர்கள் பங்கேற்பதையொட்டி, காவல்துறை உயர் அதிகாரிகள் கேட்டுகொண்டதற்கிணங்க, ஏற்கனவே அறிவித்த இடத்திற்கு பதிலாக திருச்சி, தில்லை நகர் சாலைரோடு, கோஹினூர் தியேட்டர் அருகில் இருந்து ‘இளம்பிறை எழுச்சி பேரணி’ புறப்பட்டு தென்னூர் உழவர் சந்தை மைதானத்தை சென்றைடையும்.

இப்பேரணியில் பங்கேற்பதை தவறவிட்டு விடாத வகையில் எவரும் தரும் தவறான தகவலையோ, அல்லது வாகனங்களை தடுப்பதையோ பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் மேற்குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேருமாறு வேண்டு கிறோம்.

இப்பேரணிக்கு வழிகாட்டுவதற்கு கீழ்கண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

ஐஐ .பேரணி துவங்கும் இடத்திற்கு வழிகாட்டும் குழு:- ஒருங்கிணைப்பாளர்:-

அப்துல்லா (எம்.ஒய்.எல்) காட்டூர்-9750282295

குழுவினர்கள்:-

நிகமத்துல்லா -8012895598 ராபி (எம்.எஸ்.எப்) -9715994163 ஜாகிர் உசேன் -9600604812 அப்துல் ரஹீம் -9750282295 நிசார் அலி -9578825863

அப்துல் சுக்கூர் -9790184746 யஷ்யா -8675108085 அப்பாஸ் -9043858060 ஐஐஐ. பேரணியில் மாவட்டம் மற்றும் அணிகள் வாரியாக கொடி வழங்குல்:-

பொறுப்பாளர்கள்:-

ஜி.எம். ஹாசிம் 9976518864 / 9843015767

கே.எம். நிஜாமுதீன் - 9444132458

எம்.கே.முஹம்மது யூனுஸ் -9361006205

ஏ. செய்யது பட்டாணி -9629932801

ஏ.வாகன நிறுத்தம் வழிகாட்டுக்குழு:-

ஒருங்கிணைப்பாளர்:- சாதிக் (எம்.ஒய்.எல்) -9994999808

குழுவினர்கள்:- ஜாகீர் (எம்.எஸ்.எப்) பாலக்கரை -8012777915

தாரிக் அஹமத் (எம்.ஒய்.எல்) தென்னூர் -9842455440

அல்தாப் உசேன் (எம்.ஒய்.எல்) -7502997924

மகபூப் பாட்சா (எம்.ஒய்.எல்) -9688874507

நூர் அஹமத் (எம்.எஸ்.எப்) -9095278579

ஷபி தர்கா (எம்.எஸ்.எப்) -9788413544

வி.ஐ.பி. வாகனம்:- அஷ்ரப் அலி (எம்.ஒய்.எல்) இனாம்குளத்தூர்-9150190220 மைனுதீன் (எம்.ஒய்.எல்) தர்கா -9698282627

ஆலம் பாட்சா (எம்.ஒய்.எல்) தர்கா -8300109706

அறிவிப்பு 3:

மாநாட்டு வரவேற்புக்குழு உறுப்பினர்கள் தங்குவதற்கு கீழ்க்காணும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பி.எஸ்.எஸ். திருமண மண்டபம்

யானைக்கட்டி மைதானம்

( துருப்புபள்ளிவாசல் எதிரில்)

பீம நகர், திருச்சி-6

பேருந்து நிறுத்தம்: கோர்ட்

இதற்காக:

ஜனாப் கே.பி. காதர் உசேன், செல்-9500882890

ஜனாப் ஜின்னாபாய், செல்- 9597343336 ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.

தங்கள் அன்புள்ள, கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மாநில பொதுச்செயலாளர்

<<PreviousNext>>

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்