Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Friday, January 31, 2014
தலைமை நிலையத்தில் துஆ மஜ்லிஸ்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும்,மாநில தலைவருமான முனீருல் மில்லத் பேராசியர் கே.எம்.காதர்கே.எம்.காதர்கே.எம்.காதர்கே.எம்.காதர்கே.எம்.காதர்மொகிதீன்மொகிதீன்மொகிதீன்மொகிதீன்மொகிதீன் அவர்கள் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுகடந்த ஒரு மாத காலமாக திருச்சியில் ஓய்வு எடுத்து விட்டுவருகின்ற ஞாயிற்றுக் கிழமை இரவு சென்னைதிரும்புகின்றார்கள்.தலைவர் அவர்கள் பல்லாண்டு நலமோடு வாழ்ந்து சமுதாயபணிகள் ஆற்றிட தலைமை நிலையத்தின் சார்பில் துஆ மஜ்லிஸ்எதிர் வரும் 3.2.2014 திங்கள் கிழமை 11 மணிக்கு தலைமை நிலையம் காயிதே மில்லத் மன்ஜில், 36 மரைக்காயர் லெப்பைத்தெரு, சென்னை-1 என்ற முகவரியில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.மாநில மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள்தவறாது பங்கேற்க அன்புடன் அழைக்கின்றோம். 31 /01 /2014காயிதே மில்லத் மன்ஜில், சென்னை-1. கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் (மாநில பொதுச் செயலாளர்).

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்