Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Monday, March 3, 2014
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு அவசரக் கூட்டம்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு அவசரக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 08.03.2014 சனிக்கிழமை காலை 11 மணிக்கு தலைமை நிலையம் காயிதே மில்லத் மன்ஜில், 36, மரைக்காயர் லெப்பைத்தெரு, சென்னை-600 001 என்ற முகவரியில் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.

இக்கூட்டத்தில் எதிர் வரும் 2014 பாராளுமன்ற தேர்தலில் நம் பங்கும்-பணிகளும் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறுவதால் செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

(ஒப்பம்) (கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்) மாநில பொதுச்செயலாளர் குறிப்பு: மாநில செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தபால் மூலம் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்