Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Thursday, March 13, 2014
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் பணிக்குழு: அனைத்து மாவட்ட தலைவர் / செயலாளர்கள் கவனத்திற்கு.....


2014 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்று வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் """"ஏணி"" சின்னத்தில் நமது வேட்பாளர் எம். அப்துல் ரஹ்மான் போட்டியிடுகின்றார் என்பதை அறிவீர்கள். அவரின் வெற்றிக்கு எல்லோரும் பாடுபடுவோமாக. தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் நமது கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றிட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளும், ஊழியர்களும் களப்பணியாற்றிட வேண்டுகிறோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அதற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களின் பெயர்,பொறுப்பு மற்றும் அலைபேசி எண் விவரத்தை உடனடியாக தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் மற்றும் மாவட்ட தி.மு.க. செயலாளர்களுக்கு வழங்குவதோடு மாநில தலைமை நிலையத்திற்கும் காலதாமதமின்றி அனுப்பிட கேட்டுக்கொள்கிறோம்.

தேர்தல் களத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள், வேட்பாளர்களின் பிரச்சாரத்தில் தாய்ச்சபையின் தொண்டர்கள் பெருமளவில் பிறைக்கொடியோடு பங்கேற்கவும், அனைத்து ஜமாஅத்தினர்கள் மற்றும் பொது மக்களிடம் தி.மு.க. ஆட்சியில் நம் சமுதாயம் பெற்ற நன்மைகளையும், நடைபெறயிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கழக அறிக்கையில் நம் கோரிக்கைகளை ஏற்று சிறுபான்மை நலத்திட்டங்கள் குறித்த விவரங்களை எடுத்து கூறி பிரச்சார பணிகளை முடுக்கிவிட வேண்டுகிறோம்.

தலைவர் பேராசிரியர் பெருந்தகை அவர்களின் மாநிலம் தழுவிய சுற்றுப்பயண விவரமும் மற்றும் பேச்சாளர்களின் சுற்றுப்பயணமும் தலைமை நிலையத்தின் சார்பில் விரைவில் அறிவிக்கப்படும். தேர்தல் சம்மந்தமாக மணிச்சுடர் நாளிதழில் வெளியிடப்படும் அனைத்து விவரங்களையும் தவறாமல் படித்து அதன்படி செயலாற்றிட மாநில, மாவட்ட,நகர நிர்வாகிகள் மற்றும் தாய்ச்சபை ஊழியர்கள் கேட்டுகொள்ளப்படுகின்றார்கள்.

2014 நாடாளுமன்ற தேர்தல் காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்:-

1. கூடுவாஞ்சேரி கே.எஸ். தாவூத் (காஞ்சி மாவட்ட செயலாளர், இ.யூ.முஸ்லிம் லீக்) - 9445119444/9043019444

2. ஐ. செய்யது அசதுல்லாஹ் (காஞ்சி மாவட்ட பொருளாளர், இ.யூ.முஸ்லிம் லீக்) -9659938786

திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்:-

1. எம்.எஸ். அப்துல் வகாப் (காஞ்சி மாவட்ட தலைவர், இ.யூ.முஸ்லிம் லீக்) -9444055649

2. எஸ்.எம். சாகுல் ஹமீது (காஞ்சி மாவட்டபிரதிநிதி, இ.யூ.முஸ்லிம் லீக் -9790853486

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி (சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி) பொறுப்பாளர்கள்:-

1. எம். முஹம்மது யூனுஸ்

(மாநில இளைஞர் அணி துணை செயலாளர், இ.யூ.முஸ்லிம் லீக்) -9884661034

2. ஏ. அசேன் (மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர், இ.யூ.முஸ்லிம் லீக்) -9789983141

3.எம். நவாப்ஜான் (காஞ்சி மாவட்ட துணைச்செயலாளர், இ.யூ.முஸ்லிம் லீக்)-9840605456

4. எஸ்.முஸ்தபா (காஞ்சி மாவட்ட துணைத்தலைவர், இ.யூ.முஸ்லிம் லீக்)-9551101102

5.எம்.அப்துல் ரஹ்மான் சேட் (காஞ்சி மாவட்ட பிரதிநிதி, இ.யூ.முஸ்லிம் லீக்)-98401786714

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்:-

1. எம்.எஸ். அப்துல் நசீர் (காஞ்சி நகர துணை தலைவர், இ.யூ.முஸ்லிம் லீக்)-9943671999

2. எஸ்.கே. அல்லாபிச்சை (காஞ்சி நகர துணைத்தலைவர், இ.யூ.முஸ்லிம் லீக்) -9171557177 3. ஏ.அஸ்லம் பாட்சா (காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர், இ.யூ.முஸ்லிம் லீக்) -9894062125

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்:-

1. படூர் எஸ். அல்லா பக்ஸ்( காஞ்சி மாவட்ட துணைத்தலைவர், இ.யூ.முஸ்லிம் லீக்) -9445118310

2. ஏ, பைஸ் அஹமது (காஞ்சி மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர், இ.யூ.முஸ்லிம் லீக்) -9952966053

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்:-

1.பி. ஏஜாஸ் (காஞ்சி மாவட்ட துணைச்செயலாளர், இ.யூ.முஸ்லிம் லீக்) -8531937577

2.எஸ். கவுஸ் பாஷா (காஞ்சி மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர், இ.யூ.முஸ்லிம் லீக்) -9600261087

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்:-

1. ஏ. சர்தார் பாஷா (காஞ்சி மாவட்ட மாவட்ட துணைதலைவர், இ.யூ.முஸ்லிம் லீக்) -9952525091

2. எம். முஹம்மது எஹ்யா சித்தீக் (காஞ்சி மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர், இ.யூ.முஸ்லிம் லீக்)-9790847893

3. எஸ். சேக் ஷாஹின்ஷா (காஞ்சி மாவட்ட மாணவரணி அமைப்பாளர், இ.யூ.முஸ்லிம் லீக்) -9677233777

செய்யூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்:-

1. ஐ. சௌகத் அலி (காஞ்சி மாவட்ட பிரதிநிதி, இ.யூ.முஸ்லிம் லீக்) -9944914394

2. ஏ. ஹபீபுல்லாஹ் (காஞ்சி மாவட்ட பிரதிநிதி, இ.யூ.முஸ்லிம் லீக்)-9944723394

3. ஏ.எம். சாதிக் பாஷா (சித்தாமூர் ஒன்றிய பொறுப்பாளர், இ.யூ.முஸ்லிம் லீக்) -9943303011

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்:-

1. எஸ். காதர் சுல்தான் (காஞ்சி மாவட்ட பிரதிநிதி, இ.யூ.முஸ்லிம் லீக்) -9952110990

2. எம். மொய்தீன் பாஷா(காஞ்சி மாவட்ட பிரதிநிதி, இ.யூ.முஸ்லிம் லீக்) -8122516393

தாம்பரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்:-

1. பி.கே. முஹம்மது செய்யது அலி ராஜா (காஞ்சி மாவட்ட செய்தி தொடர்பாளர், இ.யூ.முஸ்லிம் லீக்) -9840882883

2. எஸ்.சேக் அப்துல் காதர் (தாம்பரம் நகர தலைவர், இ.யூ.முஸ்லிம் லீக்) -9840306778

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்:-

1. எஸ். பம்மல் முஹம்மது பேக் (மாநில மகளிர் அணி நெறியாளர், இ.யூ.முஸ்லிம் லீக்) -9840209354

2. பி.கே.செய்யது இப்ராஹிம்ஷா (காஞ்சி மாவட்ட பிரதிநிதி, இ.யூ.முஸ்லிம் லீக்) -9840635540

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்:-

1.எஸ். அப்துல் அலீம் (காஞ்சி மாவட்டதுணைத்தலைவர், இ.யூ.முஸ்லிம் லீக்) -9710201012

2. எம்.ஏ. காஜா (காஞ்சி மாவட்ட தொண்டர் அணி, இ.யூ.முஸ்லிம் லீக்) -9884973986

3. ஏ.கே. அஹமது (காஞ்சி மாவட்ட பிரதிநிதி, இ.யூ.முஸ்லிம் லீக்) -9941871666

4. அமானுல்லாஹ் (எஸ்.டி.யூ. மாநில செயலாளர், இ.யூ.முஸ்லிம் லீக்)

- ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்:-

1.கே.எம்.ஓ. நாகூர் மீரான் (ஆலந்தூர் நகர தலைவர், இ.யூ.முஸ்லிம் லீக்)-9941266520

2.ஏ. மேத்தபிள்ளை மரைக்காயர் (காஞ்சி மாவட்ட மஹல்லா ஜமாஅத் அமைப்பாளர், இ.யூ.முஸ்லிம் லீக்)-9884821812

தென்சென்னை மாவட்டம் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்:-

1. பூவை எம்.எஸ். முஸ்தபா (தென்சென்னை மாவட்ட தலைவர், இ.யூ.முஸ்லிம் லீக்)-9884227040

2. ஏ.எச். ஹைதர் அலிகான் (தென்சென்னை மாவட்ட செயலாளர், இ.யூ.முஸ்லிம் லீக்) -9841061973

3. மடுவை எஸ். பீர் முஹம்மது (தென்சென்னை மாவட்ட பொருளாளர், இ.யூ.முஸ்லிம் லீக்) -9884416133

4. மேத்த பிள்ளை மரைக்காயர் (மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர், இ.யூ.முஸ்லிம் லீக்) -9884821812

5. அடையார் கே.ஏ.டபிள்யூ அப்துல் காதர் (தென்சென்னை மாவட்ட துணைச்செயலாளர், இ.யூ.முஸ்லிம் லீக்)-9940350887

6. எஸ்.எம். ஆலம்கான் (தென்சென்னை மாவட்ட துணைச்செயலாளர், இ.யூ.முஸ்லிம் லீக்) -9445155190

7. ஏ. ஷேக் மதார் (மாநில பொதுக்குழு உறுப்பினர், இ.யூ.முஸ்லிம் லீக்)

-984022361

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி

விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்:-

1. ஏ. உமர் -9884746786

2. என். முஹம்மது மூபாரக் -9962601408

3. ஏ. சேட் முஹம்மது -9841174937 4.உசேன் -9940160153

5.பீர் முஹம்மது -9789933586 6.எஸ். சர்புதீன் -9789933581

7. சாகுல் ஹமீது -9629704411

8.சிராஜுதீன் -9543650185

9.அஷ்ரப் -7200491296

10.சாஜி முஹம்மது -994423623

11.ஐ.தீன் -8608457136

12.எஸ்.நிஜாமதீன் -7299244990 13.எஸ்.எம். அப்துல் காதர் உலவி -9841640392

14. எஸ். முஜிபுர் ரஹ்மான் -9941682282

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் :-

1. ஏ. ஷேக் மதார் -9840228361

2. ஐ. முஹம்மது ஜலாலுதீன் -9444365568

3. எச். சுபேர் பாஷா -9841060867

4. பி. சம்சுதீன் -9840961246

5. எஸ். பைசுத்தீன் -9840961246

6. ஆர். முஹம்மது ஆரிப் -9940311923

7. எம். ஜாபர் சாதிக் -9566159221

8. கே. கலீமுல்லா பாஷா -9940054982 தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி

சைதை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் :-

1. சைதை எம். முஹம்மது ரியாஸ் -9283777172

2. பி. பஷீர் அஹமது -9884267710

3. சைதை ஏ.செய்யது இஸ்மாயில் -7200464188

4. ஏ. ரஹீம் ஷெரீப் -9884318608

5. எச். சையது முபாரக் -9941459074

6. சி. கௌவுஸ் பேக் -9840684828

7. கே.எஸ்.பி. முஹம்மது சுல்தான் -9840786650

8. தர்கா நிஜாமுதீன் -9382142342

9. மடுவை ஷெரீப் பக்ருதீன் -9841111277

10. பி. லியாகத் அலிகான் -9283312683

11. எம். சேக் தாவூது -7871406093

12. எம்.எஸ். காதர் -9962279245

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் :-

1. ஹாஜி அப்துல் ரஹீம் -9444012382

2. கே.ஏ. காஜா நிஜாமுதீன் -9884636737

3. முஹம்மது ரபீக் -9941521676

4. காதர் மஸ்தான் -9444054574

5. கஸ்ஸாலி -9382161154

6. அடையார் ஹபீப் -9551516917

7. ஏ. மீரான் முகைதீன் -9841419399

8. எஸ். ஜாகீர் உசேன் -9884478559

9. ஏ.ஜே. கமால் பாஷா -9962144603

10. எம். சித்தீக் -9444875979

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் :-

1. எஸ்.எம். ஆலம்கான் -9445155190

2. எஸ்.எம். சாகுல் ஹமீது -9092084369

3. ஜி. கலிமுல்லாஹ் -9040275886

4. ரஹிம்மா பேகம் -9042790432

5. எம். கப்பார்கான் -9444314883

6. ஏ. சிக்கந்தர் -9445155190

7. ஏ. இப்ராஹிம் -8056124300

8. எம்.ஓ.எஸ். சுலைமான் -9445155190

9. இஸ்மாயில் -9092084369

10. ஏ.எம்.ஒய். அப்துல் ரஹ்மான் -7299047479

11.ஆர்.எம். அப்துல் காதர் -9841318585

12. புதுப்பேட்டை ஆரிப் -9444114333

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி

அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் :-

1. எஸ். முஹம்மது ஜுபைர் -9444646818

2. முஹம்மது ஆசிப் -9840350063

3. ஆர். சாதிக் பாஷா -9444678862

4. முஹம்மது ஜமீர் உசேன் -9094824518

5. எம். முஹம்மது காதர் -90878364128

6. ஆர். மணிகண்டன் -9551949503

7. எம்.எஸ். தஸ்தகீர் -9940297448

8. தமீம் அன்சாரி -9444156866

9. ஹாஜி கே. அப்துல் ரஹீம் -9380314360

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் :-

1. மயிலை எம். சவூகத் உசேன் -9940503707

2. ஏ.என். அப்துல் ரஜாக் -9171721973

3. ஏ. காஜா முகைதீன் -9043128131

4. பைசல் பாஷா -9941754656

5. பைரோஸ்கான் -9941754656

6. ஜே. தமீமுன் அன்சாரி -9841460962

7. எஸ்.ஒய்.முஹம்மது தமீம் -9841137318

8. வி.ஏ. அமானுல்லா -9444345311

9. பி. முஹம்மது நாசர் -9444303271

தங்கள் உண்மையுள்ள, கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மாநில பொதுச்செயலாளர்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்