Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, November 15, 2018 6 Rabiul Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Monday, June 2, 2014
காயிதெ மில்லத் 119 ஆவது பிறந்த நாள் ஜியாரத்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் சாஹிப் (ரஹ்...) அவர்களின் 119 ஆவது பிறந்த நாளான 05.06.2014 வியாழன் காலை 8.30 மணிக்கு, சென்னை திருவல்லிக்கேணி, காயிதெ மில்லத் நெடுஞ்சாலை வாலாஜா மஸ்ஜித் வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவிடத்தில் ஜியாரத் ஃபாத்திஹா நிகழ்ச்சி தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள், முஸ்லிம் இளைஞர் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திர தொழிலாளர் யூனியன் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள், சமுதாய பெருமக்கள் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம்.

காயிதெ மில்லத் (ரஹ்...) அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் கல்வி தின நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, ஏழை மாணவ - மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், மாவட்ட - நகர அளவில் 10 வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு அரசு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்குதல், கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்ய மாநில மாவட்ட நகர நிர்வாகிகள் அணிகளின் பொறுப்பாளர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் மாநில பொதுச் செயலாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்