Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, November 15, 2018 6 Rabiul Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Tuesday, March 3, 2015
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 68ஆவது நிறுவன நாள் கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள், மூத்த ஊழியர்களை கௌரவித்தல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகோள்!


தலைமை நிலைய அறிவிப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 68ஆவது நிறுவன நாள் கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள், மூத்த ஊழியர்களை கௌரவித்தல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகோள்! பேரன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) இந்திய இஸ்லாமியர்களின் வாழ்வோடும், வரலாற்றோடும் இணைந்த பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துவக்கப்பட்ட பொன்னாள் மார்ச் 10 ஆகும்.

கடந்த 67 ஆண்டுகளில் இந்தியத் திருநாட்டில் தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், சிறுபான்மையினரின் தனித்தன்மைகளை காத்தல் என்ற லட்சியங்களுக்காக இப்பேரியக்கம் ஆற்றி வரும் பணிகள் ஏராளம்.

இந் நன்னாளையொட்டி எதிர்வரும் 10-03-2015 செவ்வாய்க்கிழமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 68ஆவது நிறுவன தினத்தை கொண்டாடும் வகையில் தமிழகத்தின் அனைத்து பிரைமரிகளிலும் பச்சிளம் பிறைக் கொடியேற்றுதல், நலத்திட்ட உதவிகளை வழங்குதல், முஸ்லிம் லீகின் மூத்த முன்னோடிகளை கவுரவித்தல் போன்ற நிகழ்ச்சிகளை மாவட்ட, நகர நிர்வாகிகள் ஏற்பாடு செய்திடவும், அந்நிகழ்ச்சிகளில் அந்தந்தப்பகுதிகளில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை நிலைய தேர்தல் பொறுப்பாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்டோரை அழைத்திடவும் அன்போடு வேண்டுகிறோம்.

தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாஹிப் அவர்களின் சீரிய தலைமையில் கடமையுணர்வோடு பணியாற்றிடுவோம்; சமுதாயம் உரிமைகளை பெற்று கண்ணியத்தோடு வாழ்ந்திட நாளும் உழைப்போம்!

அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 68ஆவது நிறுவன நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன், சென்னை .ஏ.எம். முஹம்மது அபூபக்கர் 03.03.2015 மாநில பொதுச்செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்