Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Friday, November 23, 2007
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாககுழுக் கூட்டம்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாககுழுக் கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு கூட்டம் எதிர்வரும் 29-11-2016 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு மாநில தலைமை நிலையம், காயிதே மில்லத் மன்ஸில், 36, மரைக்காயர் லெப்பைத் தெரு, சென்னை-600 001 என்ற முகவரியில் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.

ஒப்பம்-கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ (மாநில பொதுச்செயலாளர்)

நிகழ்ச்சி நிரல்:1. இயக்கப்பணிகள்

,2. மீலாதுந் நபி (ஸல்) கூட்டம்-நலத்திட்ட பணிகள்,

3. 10.03.2017-அன்றைய இ.யூ.முஸ்லிம் லீக் 70வது ஆண்டு நிறுவன நாள் நிகழ்ச்சிகள்,

4. தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள்.

குறிப்பு:- மாநில நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்