Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, January 20, 2019 13 Jumad Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Friday, February 2, 2007
இ.அஹமது சாஹிப் அவர்களுக்குஇரங்கல் கூட்டம் - துஆ மஜ்லிஸ்


இ.அஹமது சாஹிப் அவர்களுக்குஇரங்கல் கூட்டம் - துஆ மஜ்லிஸ் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் இ. அஹமது சாஹிப் அவர்கள் மறைவிற்கு இரங்கல் கூட்டமும், துஆ மஜ்லிஸும் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் எதிர்வரும் 03.02.2017 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் தலைமை நிலையம், காயிதே மில்லத் மன்ஸில், 36, மரைக்காயர் லெப்பைத் தெரு, சென்னை-600 001 என்ற முகவரியில் நடைபெறுகிறது.

சமுதாய பிரமுகர்கள், உலமாக்கள், மாநில நிர்வாகிகள் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்க, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தலைமை நிலையத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்