Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Wednesday, July 4, 2007
மணிச்சுடர் 31வது ஆண்டு-ஐ.யூ.எம்.எல் சரித்திர சாதனை மலர் வெளியீடு! வன்முறை எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம்!


மணிச்சுடர் 31வது ஆண்டு-ஐ.யூ.எம்.எல் சரித்திர சாதனை மலர் வெளியீடு! வன்முறை எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம்! பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்....) மணிச்சுடர் 31வது ஆண்டு- ஐ.யூ.எம்.எல்சரித்திர சாதனை மலர் வெளியீடு மற்றும் மத்திய பா.ஜ.க. அரசின் மாட்டிறைச்சி தடை அறிவிப்பை தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறை தாக்குதலை கண்டித்து சென்னையில் நடைபெறயிருக்கக்கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் இன்ஷா அல்லாஹ் நாளை 04.07.2017 செவ்வாய் மாலை 5 மணியளவில் தலைமையகமான காயிதே மில்லத் மன்ஸில், 36, மரைக்காயர் லெப்பைத் தெரு, சென்னை-600 001 என்ற முகவரியில் வைத்து நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு வடசென்னை, தென்சென்னை, மத்தியசென்னை, திருவள்ளூர் கிழக்கு , திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் இம்மாவட்டங்களிலுள்ள மாநில நிர்வாகிகளும் அவசியம் பங்கேற்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வஸ்ஸலாம். அன்புடன் (கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ.,) மாநில பொதுச்செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்