Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Friday, March 2, 2007
தேசிய கவுன்சில் உறுப்பினர்/ சிறப்பு அழைப்பாளர்கள் கவனத்திற்கு...


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுக்குழு ஏப்ரல் 12 வியாழக்கிழமை திருவனந்தபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்டரில் நடைபெறுமென தெரிகிறது. இதற்கான அறிவிப்பு மற்றும் விவரங்கள் விரைவில் வர இருக்கின்றன.

அதற்குள்ளாக ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மாநில பொதுக்குழு கூடி மாநில நிர்வாகிகளையும் மற்றும் இயக்க பிற அமைப்புக்களுக்குரிய நிர்வாகிகளையும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக கீழ்க்கண்டவாறு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்வு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு விதி எண் 7.அ.1 - தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக மாநில தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள்.

இதன் அடிப்படையில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. ஆகியோரும் விதி எண் 7.அ.2 - மாநில லீகுகள், தங்கள் மாநில உறுப்பினர்களில் பத்தாயிரத்திற்கு ஒருவர் வீதம் தேர்ந்தெடுத்து தேசிய கவுன்சிலுக்கு அனுப்பப்படும் மாநில பிரதிநிதிகள்.

இவ்விதியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில கிளையிலிருந்து தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

1. எம்.எஸ்.ஏ. ஷாஜகான், 2. தளபதி மௌலவி ஏ. ஷபீகுர் ரஹ்மான், 3. திருப்பூர் பி.எஸ். ஹம்சா, 4. நெல்லை அப்துல் மஜீத், 5. காயல் மகபூப், 6. வழக்கறிஞர் வி. ஜீவகிரிதரன், 7. மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், 8. கே.எம். நிஜாமுதீன், 9. ஆடுதுறை ஏ.எம். ஷாஜகான், 10. மேட்டுப்பாளையம் க்யூ. அக்பர் அலி, 11. எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ, 12. புளியங்குடி செய்யது சுலைமான், 13. எல்.கே.எஸ். மீரான் மொய்தீன், 14. எஸ்.ஜே. மஹ்மூதுல் ஹஸன், 15. இராமநாதபுரம் வருசை முஹம்மது, 16. டாக்டர் ஏ.கே. முகைதீன், 17. கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான், 18. சேலம் அன்சர் பாஷா, 19. கம்பம் ஷாகுல் ஹமீது, 20. சென்னை எம். ஜெய்னுல் ஆபிதீன், 21. பி. மீராசா மரைக்காயர், 22. டாக்டர் எம்.ஏ. முஹம்மது நிஜாம், 23. நரி முஹம்மது நயீம், 24. ஜமால் முஹம்மது இப்ராஹிம், 25. கே.ஏ. டபிள்யூ. அப்துல் காதர் ஷெரீப், 26. கோவை முஹம்மது பஷீர், 27. ஏ. சுக்கூர், 28. என்.ஏ.எம். நூருல்லாஹ், 29. ஈரோடு முஹம்மது ஆரிப், 30. இ.ஏ. அல்தாப் உசைன், 31. குத்தாலம் லியாக்கத் அலி, 32. முஹம்மது தாஹா, 33. எஸ்.கே.எஸ். ஹமீதுர் ரஹ்மான், 34. லால்பேட்டை அப்துல் ரஹ்மான் மற்றும் 35. நாமக்கல் கே. தவ்லத் கான்.

விதிஎண் 7.அ.3 இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற, மேலவை உறுப்பினர்கள்.

விதிஎண் 7.அ.4. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற, மேலவை உறுப்பினர்கள்.

இதன் அடிப்படையில் கீழ்க்கண்டவர்கள் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் ஆகின்றனர்.

1. எம். அப்துல் ரஹ்மான், 2. நெல்லை எஸ்.எம். கோதர் மைதீன், 3. மேலப்பாளையம் வி.எஸ்.டி. சம்சுல் ஆலம், 4. பள்ளப்பட்டி எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், 5. ஆம்பூர் எச். அப்துல் பாசித் ஆகியோர் தேசிய கவுன்சிலில் இடம் பெறுகின்றனர். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நான்கு ஆண்டுக்கான தேசிய கவுன்சில் உறுப்பினர் கட்டணமாக ரூபாய் 500/- (ரூபாய் ஐநூறு மட்டும்) 10.03.2018 க்குள் கீழ்க்கண்ட வங்கி கணக்கில் செலுத்தி ரசீதை பெற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். சிறப்பு அழைப்பாளர்கள்

தேசிய கவுன்சிலுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் பரிந்துரை செய்யப்படுகின்றனர்.

1. இந்திய யூனியன் மகளிரணி தேசிய தலைவி பேராசிரியை ஏ.கே. தஷ்ரீப் ஜஹான் 2. முஸ்லிம் யூத் லீக் தேசிய பொருளாளர் பள்ளப்பட்டி எம்.கே. முஹம்மது யூனுஸ், 3. எம்.எஸ்.எப். தேசிய பொதுச்செயலாளர் வாணியம்பாடி எஸ்.எச். முஹம்மது அர்ஷத், 4. எம்.எஸ்.எப். மாநில தலைவர் பழவேற்காடு எம். அன்சாரி, 5. சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில தலைவர் குடியாத்தம் என்.பி. வாகித், 6. முஸ்லிம் யூத் லீக் மாநில இணைச்செயலாளர் வி.ஏ. செய்யது பட்டாணி, 7. சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில பொதுச்செயலாளர் குளச்சல் செய்யது அலி, 8. எம்.எஸ்.எப். மாநில பொதுச்செயலாளர் ஏ.எச். அன்சர் அலி, 9. கேம்.சி.சி. தலைவர் குஞ்சுமோன் ஹாஜி, 10. கே.எம்.சி.சி. செயலாளர் ஷம்சுத்தீன், 11. யூத் லீக் அன்சாரி மதார், 12. கோவை முஹம்மது ரபீக், 13. கவிஞர் சையது ஜாபர், 14. ஈரோடு ஈ.கே.எம். தாஜ் முகைதீன்

சிறப்பு அழைப்பாளராக இடம்பெற்றுள்ள அனைவரும் நான்கு ஆண்டுக்கான நன்கொடை கட்டணமாக ரூபாய் 500/- (ரூபாய் ஐநூறு மட்டும்) 10.03.2018 க்குள் கீழ்க்கண்ட வங்கி கணக்கில் செலுத்தி ரசீதை பெற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். பணம் அனுப்ப வேண்டிய வங்வி விவரம்:- NAME : INDIAN UNION MUSLIM LEAGUE A/C : 030501000029500 BANK : INDIAN OVERSEAS BANK BARNCH : MUTHIALPET, CHENNAI IFSC CODE : IOBA0000305 தலைமை நிலையத்திலிருந்து இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்