Flash News
|
|
|
முக்கிய செய்தி
Tuesday, May 22, 2012 செங்கோட்டை அரசு பேருந்து பணிமனை முன்பு கேரள முன்னாள் கல்வி அமைச்சர் ஈ.டி. முஹம்மது பஷீர் எம்.பி.க்கு வரவேற்பு
கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளரும், கேரள முன்னாள் கல்வி அமைச்சருமான ஈ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., புளியங்குடியில் நடை பெற்ற முஸ்லிம் லீக் கல்வி விழிப் புணர்வு மாநாட்டில் பங்கேற்பதற் காக 20-05-2012 அன்று மாலை 6.15 மணிக்கு செங் கோட்டை அரசு விரைவு பேருந்து பணிமனை அருகில் வருகை தந்தார்.
அங்கு அவருக்கு தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் தலைமையில் தக்பீர் முழக்கத் துடன் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீத், மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்சா, மாவட்டச் செயலாளர் டி.ஏ. செய்யது முஹம்மது, மாவட்டப் பொருளாளர் எம். காதர் முகைதீன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாட்டப் பத்து எம். முஹம்மது அலி, தூத்துக் குடி மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே. மஹ்மூதுஹஸன், மாநில இளைஞர் லீக் துணைச் செயலாளர் எம். முஹம்மது அலி, காயல்பட்டினம் வாவு ஷம் சுத்தீன், வாவு நாஸர், மன்னர் பாதுல் அஸ்ஹப், எஸ்.எம். தைக்கா உமர், கவிஞர் அபூ சாலிஹ், மணிச்சுடர் நிருபர் புளியங்குடி எம். சாகுல் ஹமீது, ஜபபான் கே உதுமான் உட்பட ஏராளமான பேர் வரவேற்று நிகழ்ச்சியில் பங்கேற்றனர். |
- ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக நுட்பம், எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. (Wednesday, May 30, 2012)
- இராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்புக்குழு கூட்டம்எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், எம்.கே. முஹம்மது யூனூஸ், டி.கே. ஷாநவாஸ் பங்கேற்பு (Wednesday, May 30, 2012)
- சிறைமாற்றம் செய்யப்பட்ட கைதிகளை மீண்டும் கோவைக்கு மாற்ற வேண்டும் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களின் நன்னடத்தை குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் சிறைத்துறை உயர் அதிகாரியிடம் எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி வேண்டுகோள் (Wednesday, May 30, 2012)
- காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் ரூ.70லட்சம் பணிகள் முடங்கி கிடப்பதை கண்டித்து இ.யூ. முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், காயல் மகபூப் பங்கேற்பு (Tuesday, May 29, 2012)
- சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட மத்திய அரசு உத்தரவு செல்லாது என ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பு மதசார்பற்ற சக்திகள் இணைந்து சட்டப் பாதுகாப்பு பெற்றுத்தர முஸ்லிம்கள் கோரிக்கை (Tuesday, May 29, 2012)
- இந்திய யூனியன் முஸ்லிம் லீகால்தான் கேரளாவில் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு பெற முடிந்தது கோவை இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் ஈ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., பேச்சு (Saturday, May 26, 2012)
- இடஒதுக்கீட்டை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்நீலகிரி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி, மாணவர் அணி கூட்டத்தில் தீர்மானம் (Saturday, May 26, 2012)
- பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் கோவையில் நடைபெற்ற இ.யூ. முஸ்லிம் லீக் பொதுக் கூட்டத்தில் தமிழக அரசுக்கு எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள் (Saturday, May 26, 2012)
- காயல்பட்டினத்தில் தியாகி பி.எச்.எம். அப்துல் காதிர் மன்ஸில் என்ற பெயரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு சொந்த அலுவலகம் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் திறந்து வைத்தார் (Friday, May 25, 2012)
- விமான கட்டண சலுகை ஆயுளில் ஒரு முறை வழங்கப்பட வேண்டும் புனித ஹஜ் பயணத்திற்கு திருச்சியிலிருந்தும் விமானம் ஹஜ் மாநாட்டில் எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி கோரிக்கை (Wednesday, May 23, 2012)
- செங்கோட்டை அரசு பேருந்து பணிமனை முன்பு கேரள முன்னாள் கல்வி அமைச்சர் ஈ.டி. முஹம்மது பஷீர் எம்.பி.க்கு வரவேற்பு (Tuesday, May 22, 2012)
- சிறுபான்மையினர்நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனத்திற்கு கடந்த அரசு வெளியிட்ட அரசாணையை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும் புளியங்குடி முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானம் (Monday, May 21, 2012)
- சன் நியூஸ் நேருக்குநேர் நிகழ்ச்சியில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., காணத் தவறாதீர்! (Friday, May 18, 2012)
- சமத்துவம்’’- அங்கும் இங்கும் (Friday, May 18, 2012)
- கோவில்களில் நீதி போதனை ; 6ம் வகுப்பிலேயே சாதிச்சான்றிதழ் வரவேற்புக்குரியவை முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு உயர்த்தப்படாதது வருத்தத்திற்குரியது அ.இ.அ.தி.மு.க ஓராண்டு ஆட்சி பற்றி தலைவர் பேராசிரியர் கருத்து (Thursday, May 17, 2012)
- குவைத் காயிதேமில்லத் பேரவை சார்பில் இம் மாத இறுதியில் மாநாடு - கருத்தரங்கம் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய - தமிழக நிர்வாகிகளை அழைக்க முடிவு (Wednesday, May 16, 2012)
- உடன்குடியில் பிரைமரி அமைப்பதற்கான ஜமாஅத் கூட்ட ஆலோசனை இந்திய முஸ்லிம்களை அரசியல்ரீதியாக ஒருங்கிணைக்கும் தகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு மட்டுமே உண்டு மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் பேச்சு (Tuesday, May 15, 2012)
- விமான கட்டண சலுகை தொடர்ந்து நீடிக்க வேண்டும் ஹஜ் பயணத்திற்கு அரசு வழங்குவதை `மானியம்’ என்று சொல்வது அறியாமைபேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி (Tuesday, May 15, 2012)
- நாகை வடக்கு மாவட்டத்தில் பிற இயக்கங்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள் விலகி இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்தனர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. முன்னிலையில் கோலாகல விழா (Monday, May 14, 2012)
- புதுக்கோட்டை தொகுதி இடைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியில்லை ஆம்பூரில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் பேட்டி (Monday, May 14, 2012)
- காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக முதல் பாராளுமன்றத்தில் இருந்து முஸ்லிம் லீக்தான் அங்கம் வகிக்கிறது பாராளுமன்ற 60-வது ஆண்டு விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹமது பெருமிதம் (Monday, May 14, 2012)
- இடஒதுக்கீட்டை உயர்த்தித் தர வலியுறுத்தியும் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை கோரியும் மே 19-ல் கோவை மாநகரில் இ.யூ. முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. உரையாற்றுகின்றனர் (Sunday, May 13, 2012)
- இடஒதுக்கீட்டை உயர்த்தித்தர வலியுறுத்தி மே 20-ல் புளியங்குடியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி. கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் உரையாற்றுகின்றனர் (Sunday, May 13, 2012)
- காயிதெ மில்லத் பிறந்த ஜூன் 5-ல் மாவட்டம் முழுவதும் கல்வி விழிப்புணர்வு தினம்; முஸ்லிம் பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம் (Wednesday, May 09, 2012)
- ஹஜ் மானியம் 10 ஆண்டுகளில் நிறுத்தப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மறு பரிசீலனை செய்ய மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை (Wednesday, May 09, 2012)
- பிற்பட்டோருக்கான சலுகைகளை அனுபவிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழிகாட்டுகிறது சாதிவாரி கணக்கெடுப்பில் சமுதாயத்தை யாரும் குழப்ப முயற்சிக்க வேண்டாம் கடையநல்லூர் பொதுக்கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் பேச்சு (Tuesday, May 08, 2012)
- தலைவர் பேராசிரியரின் பேட்டியில் ``இலங்கை முஸ்லிம்களின் எண்ணிக்கை’’ (Monday, May 07, 2012)
- நெல்லை மாவட்ட சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தலைவர் பேராசிரியருக்கு தென்காசியில் உற்சாக வரவேற்பு எம்.எஸ். துராப்சா தலைமையில் ரயில் நிலையத்தில் வரவேற்றனர் (Monday, May 07, 2012)
- மே 26, 27 சனி, ஞாயிறு தேதிகளில் தென்காசி வி.டி.எஸ்.ஆர். நகரில் மாபெரும் தப்லீக் இஜ்திமா பந்தல் அமைக்கும் பணியை தலைவர் பேராசிரியர் நேரில் பார்வையிட்டார் (Monday, May 07, 2012)
- முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தித்தர வலியுறுத்தி கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாபெரும் பொதுக்கூட்டம் தலைவர் பேராசிரியர், மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர் (Saturday, May 05, 2012)
- இ.யூ. முஸ்லிம் லீக் பெயர் - கொடியை இனி யாரும் முறைகேடாக பயன்படுத்த முடியாது - மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வேண்டுகேள் (Wednesday, May 02, 2012)
- சுதந்திர தொழிலாளர் யூனியன் சார்பில் திருப்பூரில் மே தின கொடியேற்று விழா (Wednesday, May 02, 2012)
- காயல்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகமான பி.எச்.எம். அப்துல் காதிர் மன்ஸில் திறப்பு விழா: (Wednesday, May 02, 2012)
|
Our News papers
இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
Click Here to read E- Paper |
|
|
|
|
|
|
|