Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, June 20, 2013 11 Shaban 1434

Flash News

...............

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Sunday, July 08, 2012
தென்காசி ரயில் நிலையத்தில் தலைவர் பேராசிரியருக்கு எழுச்சிமிகு வரவேற்பு


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்பதற்காக ரயில் மூலம் 7-7-2012 அன்று காலை 8 மணிக்கு தென்காசி வருகை தந்தார். மாநில தொழிலாளர் அணி செயலாளர் கே.எம். நிஜாமுதீன் உடன் வந்தார்.

தென்காசி ரயில் நிலை யத்தில் தலைவர் பேராசிரியரை மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்சா, மாவட்டச் செயலாளர் டி.ஏ. செய்யது முஹம்மது, மாவட்டப் பொருளாளர் எம். காதர் முகைதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தொழிலதிபர் வி.டி. எஸ்.ஆர்.

முஹம்மது இஸ்மா யில், மாவட்ட துணைத் தலைவர் எம். முஹிப்பில்லாஷா, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஏ. ஹைதர் அலி,மாநில இளைஞர் லீக் துணைச் செயலாளர் எம். முஹம்மது அலி, தென்காசி நகரத் தலைவர் எம். அப்துல் அஜீஸ், நகரச் செயலாளர் ஏ. அப்துல் காதர், புளியங்குடி நகர தலைவர் எஸ். செய்யது சுலைமான், நகரச் செயலாளர் வக்கீல் எஸ். ஜாகீர் அப்பாஸ், சே. மைதீன்பிச்சை, தென்காசி எஸ். முஹிப்புல்லாஷா ஆலம், மாணவர் அணி பரூக் அப் துல்லா, மணிச்சுடர் நிருபர் புளியங்குடி எம். சாகுல் ஹமீது உட்பட ஏராளமான பேர் தக்பீர் முழக்கத்துடன் வரவேற் றனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்