Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, September 26, 2017 6 Muharram 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Thursday, July 5, 2007
மாட்டிறைச்சி தடை விவகாரம்: முஸ்லிம்கள் அடித்துக்கொலை செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் 14ம் தேதியும், டெல்லியில் 18ம் தேதியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம் மணிச்சுடர் ரமளான் மலர் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவிப்பு


மாட்டிறைச்சி தடை விவகாரம்: முஸ்லிம்கள் அடித்துக்கொலை செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் 14ம் தேதியும், டெல்லியில் 18ம் தேதியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம் மணிச்சுடர் ரமளான் மலர் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவிப்பு சென்னை, ஜுலை 05-மணிச்சுடர் 31வது ஆண்டு- IUML சரித்திர சாதனை மலர் வெளியீடு மற்றும் மத்திய பா.ஜ.க. அரசின் மாட்டிறைச்சி தடை அறிவிப்பை தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறை தாக்குதலை கண்டித்து சென்னையில் வரும் 14ம் தேதி நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த வடசென்னை, தென்சென்னை, மத்தியசென்னை, திருவள்ளூர் கிழக்கு , திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் செம்பாக்கம் அப்துல் காதர், மாவட்ட துணைத்தலைவர் மாடம்பாக்கம் அப்துல் அலிம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மீஞ்சூர் சிக்கந்தர், மத்திய சென்னை தாஜ்காஜா, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் காதர் ஷெரீப், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் பி. முஹம்மது பஷீர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் மௌலானா நவ்ஷாத் ஆகியோர் கருத்துரை யாற்றினார்.மாநில செயலாளர் கே.எம். நிஜாமுதீன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ரமளான் மலரை வெளியிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசியதாவது:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அதிகாரப்பூர்வ நாளேடாக நடத்தும் மணிச்சுடர் 31 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரமளான் மலர் வெளியிடப்பட்டு பற்றியெல்லாம் தெளிவு பெற வேண்டும் என்ற அடிப்படையில் இதை வெளியிட்டிருக்கிறது.அந்த அடிப்படையில் இந்த ஆண்டு மலரில் 70 ஆண்டு கால இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்றைப்பற்றி தெளிவுபடுத்தியிருக்கிறது. இதை வெற்றிகரமாக செய்தவர் நம்முடைய பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. அவருக்கும், அவரோடு இருந்து இதை தயாரித்தவர்களுக்கும் வாழ்த்துக்களையும், தலைநகரங்களில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட் டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பெரு வாரியாக கலந்துகொண்டு வெற்றி பெற செய்ய வேண்டும். மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ள மத்திய அரசை வழங்கினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற ஏ.எம்.எஸ். கல்லூரி தாளாளர் கவிஞர் ஷேகு ஜமாலுதீன், சென்னை மஸ்ஜிதுகளின் கூட்டமைப்பின் தலைவர் புரசை சிக்கந்தர், மந்தைவெளி பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி கே.எம். இலியாஸ் ரியாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ வரவேற்புரையாற்றி னார்.மாநில முதன்மைத்துணைத் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான் கருத்துரை வருகிறது. கடந்த 4, 5 ஆண்டுகளாக ரமளான் மலரில் ஒரு விஷயத்தை எடுத்து வெளியிடுகிறது. இந்த ஆண்டு 70 ஆண்டு கால இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்றை இடம் பெற செய்துள்ளது.

கடந்த ஆண்டு திராவிடத்திற்கும் இஸ்லாமி யத்திற்கும் உள்ள தொடர்பு பற்றியும், அதற்கு முந்தைய ஆண்டு தமிழகத்தில் இஸ்லாம் சொந்த மதமா வந்த மதமா என்றும், அதற்கு முந்தைய ஆண்டு இஸ்லாமிய சட்டத் திட்டங்களை பற்றியும் வெளியிட்டுள்ளது. இதைப் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.திராவிட கழகம் ஜனநா யக உரிமை பாதுகாப்பு கூட் டமைப்பு அமைத்திருக்கிறது.

இதில் இந்திய யூனி யன் முஸ்லிம் லீகும் அங்கம் வகிக்கிறது. நீட் தேர்வால் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக் கிறது. பிளஸ்2 மதிப்பெண் வைத்துதான் தேர்வை நடத்த வேண்டு என்பதை குறித்து வருகிற 12ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்திருக்கிறது. மாவட்ட தெற்கு ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் 04.07.2017 அன்று செவ்வாய் மாலை 5 மணியளவில் தலைமையகமான காயிதே மில்லத் மன்ஸிலில் நடைபெற்றது. வடசென்னை நேதாஜி நகர் மௌலானா சுலைமான் ஆலிம் கிராஅத் ஓதினார். வடசென்னை மாவட்ட தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன், தென்சென்னை மாவட்ட தலைவர் பூவை எம்.எஸ். முஸ்தபா, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் படூர் எஸ். அல்லாஹ் பக்ஷ், காஞ்சிபுரம் கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 14ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதில் தேசிய பொதுச் செயலாளர் பி.கே. குஞ்ஞாலி குட்டி பங்கேற்கிறார். மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவரணி (எம்.எஸ்.எப்.) இளைஞர் அணி, தொழிலாளர் அணி, மகளிர் அணியும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மஹல்லாக்களை சந்தித்து அவர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும். கடந்த 2ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வருகிற 18ம் தேதி அகில இந்திய முஸ்லிம் லீக் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்து கிறது.மாட்டிறைச்சி விஷயத்தில் உத்திரபிரதேசம், அரியானா, ஜாhர்கண்ட் போன்ற மாநிலங்களில் மிகப்பெரிய கொடுமைகள் நடக்கிறது. இதுவரை பத்திரிகை செய்திபடி 32 பேர்கள் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்கள். 26ம் தேதி ரமளான், 22ம் தேதி டெல்லிக்கு சென்று இஸ்லாமிய இளைஞர்கள் துணிமணிகளை வாங்கிக் கொண்டு ரயில் மூலம் அரியானாவுக்கு பல்லாப்கர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது 16 வயது சிறுவனை இருக்கையிலிருந்து எழுப்பியிருக்கிறார்கள். அவருக்கு இடமும் கொடுத் திருக்கிறார். அப்போது நீ மாட்டிறைச்சி தின்பவன் என்று அடித்து கொன்றிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் பேரிடியாக வந்தது. உத்திரபிரதேசம், அரியானா மாநிலங்களில் இதனை கண்டிக்கும் வகையில் கைகளில் பிளாக் பெல்ட் கட்டிக் கொண்டு தொழுகை நடத்தி எதிர்ப்பினை காட்டியிருக் கிறார்கள். இதையே சிகப்பு துணியாக மலேசியாவில் தலையில் கட்டிக் கொண்டால் ஜிகாத் என்பார்கள். அந்த நிலை இந்த நாட்டி வரக்கூடாது. அந்த பாதிக்கப்பட்ட இளைஞர் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக் கின்றோம்.மாட்டிறைச்சி விஷயத்தில் கூட வட மாநில அரசுகள் மந்தமான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து இதுவரை பிரதமர் கூட கண்டிக்க வில்லை. டெல்லியில் நடந்த மைனாரிட்டி விவகார அமைச்சர்கள் நடத்திய வாரிய கூட்டத்தில் இந்த விஷயத்தை கண்டித்து தீர்மானம் போடவேண்டும் என்று கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேட்டார்கள். ஆனால் கண்டித்து தீர்மானம் போடவில்லை.

நம்முடைய இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி உள்ளிட்டவர்கள் இதை கண்டித்து தீர்மானம் போடாத வர்கள் சிறுபான்மை மக்களை யும், அவர்களின் உணர்வு களையும் எப்படி மதிப்பார்கள் எனக்கூறி வெளிநடப்பு செய்தனர். மத்திய அரசு இதன் ஆழத்தை உணரவில்லை. எனவே மத்திய அரசுக்கு எடுத்து காட்டும் வகையில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தி வருகிறோம்.மாட்டிறைச்சி குறித்து 27 சரத்துக்கள் அடங்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதை வாபஸ் வாங்க வேண்டும். தமிழ்நாட்டில் இதை செயல்படுத்த கூடாது என்று தடை ஆணை பெறப் பட்டுள்ளது. தமிழகத் திலுள்ளவர்களின் மனநிலையும் இதுதான். ஆனால் வடநாட்டில் உள்ளவர்களின் மனநிலை வேறு. தமிழகத்தில் இருப்பவர்கள் நமது உணர்வு களை மதிக்கக்கூடியவர்கள். அண்ணன் தம்பிகளாக நேசிக்க கூடியவர்கள். நாம் நடத்தும் கண்டன ஆர்ப்பட்டங்களிலும் தரைக்குறைவான வார்த்தைகள் குறிப்பாக சகோதர சமுதாயத்தினர் மனதை புண் படுத்தும் விதமாக கோஷங்கள் இருக்கக்கூடாது. நாம் ஒன்று கூடி வெற்றிகரமாக நடத்தி காட்டினால் நம் உணர்வின் ஆழத்தை புரிந்து கொள்வார்கள். நமது பயணம் வெற்றிப் பயணம் அந்த பாதையைத்தான் நம்முடைய தலைவர்கள் காட்டி விட்டு சென்றிருக்கிறார்கள். அந்த பாதையில் சென்று வெற்றி பெறுவோம். இறைவனின் துணை நமக்கு துணை நமக்கு என்றும் உண்டு.இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச்செயலாளர்கள் ஆப்பனூர் ஆர். ஜபருல்லாஹ், எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ, எம்.எஸ்.எப். தேசிய பொதுச்செயலாளர் எஸ்.எச். முஹம்மது அர்ஷத், எம்.எஸ்.எப். தேசிய இணைச்செயலாளர் புளியங்குடி எம். முஹம்மது அல் அமீன், எம்.எஸ்.எப். மாநில தலைவர் பழவேற்காடு அன்சாரி, வடசென்னை மாவட்ட செயலாளர் கமுதி சம்சுதீன், மாவட்ட பொருளாளர் கான் சிக்கன் முஸ்தபா, தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் எம்.எம்.எஸ். இப்ராஹிம் அத்ஹம், மத்தியசென்னை மாவட்ட துணைத்தலைவர் ஐஸ்ஹவுஸ் அப்துல் ரஹ்மான், காஞ்சி தெற்கு மாவட்ட பொருளாளர் ஐ. அசதுல்லாஹ், மதுராந்தகம் நூர் முஹம்மது, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.கே. பிலால் உசேன், காஞ்சி வடக்கு மாவட்ட பொருளாளர் எஸ்.எம். முஸ்தபா, இராயபுரம் காதர்ஷா, பூவை எம்.எஸ். காதர், பாலவாக்கம் அஸன், காஞ்சி தெற்கு மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர் காசிம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.மத்திய சென்னை மாவட்ட தலைவர் யூசுப் குலாம் முஹம்மது நன்றி கூறினார்.மாநில துணைத்தலைவர் எஸ்.எம். கனிசிஸ்தி துஆ ஓதினா

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்