Flash News
|
|
|
முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை
சமுதாய மக்களின் நல்வாழ்விற்காக இந்திய யனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலக்குழுவால் நிறுவப்பட்டதே முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை. இதன் குறிக்கோள்கள் வருமாறு.
• ஊடகத்துறையில் கவனம் செலுத்தி உலக நடப்புகள் சமுதாயத்திற்கும், சமுதாயத்தின் உணர்வுகளை அரசிற்கும் உலகத்திற்கும் கொண்டு சேர்க்க தினசரி, வார, மாத இதழ்கள் நடத்துதல்.
• உண்மை வரலாறுகளை உலகுக்கு கொண்டு வரவும், விஷமப் பிரச்சாரங்களுக்கு விளக்கங்கள் தரவும் மலிவு விலையில் தரமான நுல்கள் , டி.வி.டி, வெளியிடுதல்.
• காட்சி ஊடகமான தொலைக்காட்சி முலம் சமுதாய செய்திகளை ஒளிபரப்பு செய்தல்
• இல்லாமையால் கல்லாமைக்கு ஆளாகும் ஏழை மாணவர்களின் உயர்கல்வி பயில உதவுதல்
• இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டடோருக்கு உதவி கரம் நீட்டுதல்
• வறுமையாலும் நோயாலும் அல்லப்படும் மக்கள் குறிப்பாக நலிந்து போன சமுதாய ஊழியர்களின் வாழ்வில் இன்னல் தீர்த்தல்
• சட்டங்களால் அடக்கப்பட்ட நிரபராதிகள் முடங்கிப் போகாமல் தலைநிமிர்ந்து வாழ சட்ட நடவடிக்கை எடுத்தல்.......
வரலாற்று பேரியக்கம் தாய்ச்சபையின் அப்பலுக்கில்லாத பக்குவப்பட்டவர்களின் வழிகாட்டுதலில் அர்ப்பணிப்பு சேவை கொண்டவர்கள் செய்யும் அறப்பணி! நலப்பணி தொய்வின்றி தொடர - தொடரும் நன்மை கிடைக்க உதவுங்கள்!
*********************************************************************************************
தங்கள் நன்கொடைகளை வங்கியில் செலுத்த
MUSLIM PUBLICATION TRUST
A/C NO: 030501000026078
INDIAN OVERSEAS BANK
MUTHIALPET BRANCH, CHENNAI
*******************************************************************************************
முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகிகள் |
|