முக்கிய செய்தி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 73வது நிறவன

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 73வது நிறவன
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 73வது நிறவன தினமான இன்று 10.03.2020 செவ்வாளிணிக்கிழமை காலை 10.30 மணியளவில் தேசிய தலைமையகமான சென்னை மண்ணடி, காயிதே மில்லத் மன்ஸிலில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கொடியை ஏற்றி வைத்து தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை வாசித்தார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துர் ரஹ்மான், மக்களவை கட்சி கொறடா கே. நவாஸ்கனி எம்.பி., மாநிலச் செயலாளர்
கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கி, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் யூசுப் குலாம் முஹம்மது, தென் சென்னை மாவட்டத் தலைவர் பூவை முஸ்தபா, மாவட்டச் செயலாளர் மடுவை எஸ். பீர்முஹம்மது, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பி. மீராசா மரைக்காயர், முஸ்லிம் யூத் லீக் மாநில பொதுச் செயலாளர், புரசை அன்சாரி மதார், தலைமை நிலைய பாடகர், ஏ. ஷேக் மதார் ஆமிரி, மத்திய சென்னை மாவட்ட துணைத் தலைவர் முதஸ்ஸிர் காலித், துறைமுகம் பகுதி செயலாளர் சுக்கூர், கே.எம்.சி.சி. சென்னை
செயலாளர் அப்துர் ரஹீம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகஷீமீ, அணிகளின் பொறுப்பாளர்கஷீமீ திரளாக பங்கேற்றனர்.